TNPSC COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE 2022 (STUDENTS GROUP)
1.36K subscribers
743 photos
2 videos
147 files
335 links
Download Telegram
🗯 Paper-2_ important topics Discussion🗯

Date : 09.01.2022 ( Today)

Time : 10.00 Am to 11.30 Am

Class link : meet.google.com/fzq-quih-mwk

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்....
🗯 Paper-2_ important topics Discussion🗯

Date : 09.01.2022 ( Today)

Time : 10.00 Am to 11.30 Am

Class link : meet.google.com/fzq-quih-mwk

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்....
நண்பர்களே வணக்கம்.....

நேற்று மாலை நடந்த TNPSC Town and country planning தேர்வு வினாத்தாள் வைத்து அதற்கான ஆதாரத்தோடு கேள்விகளை நமது குழுவில் பதிவு செய்து வருகிறேன்.

தேர்வில் எப்படி கேள்வி வருகின்றது, அதை எப்படி அணுகுவது என்ற வழிமுறைகள் என அனைத்தும் உங்களுக்கு என்னால் முடிந்த வரை தெளிவுப்படுத்தி உள்ளேன்.

கேள்விகள் அனைத்தும் பள்ளி புத்தகம் மற்றும் பழைய கேள்விகள் தான் மீண்டும் மீண்டும் வருகிறது. இதை அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இதை தவிர்த்து பிரபலமான தனியார் கோச்சிங் நிறுவனங்களை நம்பி பல லட்ச ரூபாய் செலவு செய்து அவர்கள் கொடுக்கும் copy paste material and motivation நம்பி உங்களது நேரம் மற்றும் பணத்தை வீனாக்காதீர்கள்.

இது போன்ற வழிகள் எல்லாம் எந்த தனியார் கோச்சிங் சென்டர்கள் சொல்லமாட்டார்கள்.

எனவே சரியான முறை அறிந்து உங்களின் தேர்வு பயணத்தை தொடருங்கள்... உங்களின் ஒருவனாக எனக்கு தெரிந்த தகவல்களை அவ்வப்போது தருகிறேன்.

நன்றி....