Forwarded from Ad
🗯 Paper-2_ Question paper analysis🗯
Date : 06.12.2021 ( Today)
Time : 7.00 pm to 8.00 pm
Class link : meet.google.com/xwx-yfgo-gwz
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்....
Date : 06.12.2021 ( Today)
Time : 7.00 pm to 8.00 pm
Class link : meet.google.com/xwx-yfgo-gwz
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்....
Google
Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.
All can join link at 7cl
Forwarded from Ad
Forwarded from Ad
அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும்
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்
“குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை 2022 பிப்ரவரியில் வெளியிடப்படும்; அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு”
- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.
#TNPSC
“டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் ஏற்றிவரும்
லாரிகளை ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்க நடவடிக்கை;
குரூப் 2 & 2ஏ பணிகளில் 5,831 பணியிடங்களும், குரூப் 4 பணிகளில் 5,255 பணியிடங்களும் காலியாக உள்ளன”
- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.
குரூப் 2க்கான மீளமைக்கப்பட்ட (revised syllabus) பாடத்திட்டம் வரும் வாரங்களில் இணையதளத்தில் வெளியாகும்.

For paper 1, daily u can make discussion like this, make a plan, (like daily one unit) and discuss about it,, interested ones can do, as ur doing now
Forwarded from Ad