SIF 2.0 is released to monitor progress towards which goal?
SIF 2.0 எந்த இலக்கை கண்காணிக்க வெளியிடப்பட்டது?
SIF 2.0 எந்த இலக்கை கண்காணிக்க வெளியிடப்பட்டது?
Anonymous Quiz
10%
A) Digital India
20%
B) Make in India
64%
C) Sustainable Development Goals (SDGs)
6%
D) Skill India
❤2👍2
Tamil Nadu ranked ____ in the SDG India Index 2023-24.
SDG இந்தியா குறியீடு 2023-24-ல் தமிழ்நாடு பெற்ற இடம்?
SDG இந்தியா குறியீடு 2023-24-ல் தமிழ்நாடு பெற்ற இடம்?
Anonymous Quiz
8%
A) 1st
45%
B) 2nd
43%
C) 3rd
4%
D) 5th
🤩2🔥1
The Deep Tech Policy targets annual patent filing growth of:
ஆழ் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் காப்புரிமை தாக்கல் வளர்ச்சி இலக்கு என்ன?
ஆழ் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் காப்புரிமை தாக்கல் வளர்ச்சி இலக்கு என்ன?
Anonymous Quiz
11%
A) 10%
61%
B) 15%
24%
C) 20%
4%
D) 25%
🥰2
அனைவருக்கும் வணக்கம்
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு General Studies LIVE மற்றும் இரவு 7 மணிக்கு Aptitude LIVE நடைபெறும்
நன்றி
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு General Studies LIVE மற்றும் இரவு 7 மணிக்கு Aptitude LIVE நடைபெறும்
நன்றி
சொல்லும் பொருளும் – சரியானது எது?
Anonymous Quiz
39%
(A) புதுப்பெயல் – புதுமழை
13%
(B) கவுள் – வாய்
14%
(C) புலம்பு – கூட்டம்
34%
(D) கொடுங்கோல் – செங்கோல்
0%
(E) விடை தெரியவில்லை
🙏2❤1
அயம் என்பதன் பொருள்?
Anonymous Quiz
16%
(A) குதிரை, மீன்
46%
(B) ஆடு, குதிரை
23%
(C) பாம்பு, ஆடு
15%
(D) யானை, பாம்பு
1%
(E) விடை தெரியவில்லை
❤4👌3
பறவை, இறகு, புள்ளிறகு என பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழி எது?
Anonymous Quiz
26%
(A) நூ
22%
(B) ந
42%
(C) தூ
9%
(D) தா
0%
(E) விடை தெரியவில்லை
🤩4❤2
ஒரு பொருள் தரும் பல சொற்களில் தவறானது எது?
Anonymous Quiz
10%
(A) பெண் – நங்கை, வனிதை, மங்கை,
28%
(B) ஓவியர் – கிளவி வல்லோன், ஓவிய மாக்கள், சித்திரகாரர்
49%
(C) கப்பல் – பஃறி, ஓடம், வாரணம்
13%
(D) செய்யுள் – பா, கவிதை, யாப்பு
1%
(E) விடை தெரியவில்லை
❤2🔥2
நகை என்பதன் எதிர்சொல் என்ன?
Anonymous Quiz
17%
(A) அணிகலன்
11%
(B) மகிழ்ச்சி
62%
(C) அழுகை
9%
(D) சினம்
0%
(E) விடை தெரியவில்லை
🥰2
சொல்லும் பொருளும் தவறானது எது?
Anonymous Quiz
14%
(A) அள்ளல் – சேறு
26%
(B) பார்ப்பு – குஞ்சு
18%
(C) வெரீஇ – அஞ்சி
41%
(D) பழனம் – காடு
1%
(E) விடை தெரியவில்லை
❤3🏆2
பின்வருவனவற்றில் பேச்சு வழக்கு சொல்லற்றது எது?
Anonymous Quiz
48%
(A) பெயர்த்தி
15%
(B) எண்னை
28%
(C) மெனக்கெட்டு
9%
(D) வெய்யில்
0%
(E) விடை தெரியவில்லை
🥰4❤1
முளரி, பொச்சை, சுரம் என பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
15%
(A) முகில்
26%
(B) மலை
53%
(C) காடு
7%
(D) அழகு
0%
(E) விடை தெரியவில்லை
❤3🔥3
பொருந்தாதது எது?
Anonymous Quiz
29%
(A) என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகாது
22%
(B) அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது
23%
(C) படி என்று முடியும் வினௌயெச்சத்தில் வல்லினம் மிகாது
26%
(D) நிலை மொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது
0%
(E) விடை தெரியவில்லை
🙏3