கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ள இணை எது/எவை
1)தேர - மணற்குன்று 2)தேற - வெற்றி பெற
3)தேரி - ஆராய 4)தேறி - தெளிவுபெற்று
1)தேர - மணற்குன்று 2)தேற - வெற்றி பெற
3)தேரி - ஆராய 4)தேறி - தெளிவுபெற்று
Anonymous Quiz
13%
(A) 1 , 2 மற்றும் 3
22%
(B) 2 மற்றும் 3
46%
(C) 1 , 3 மற்றும் 4
18%
(D) 2 மற்றும் 4
2%
(E) விடை தெரியவில்லை
❤4
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ____ இருக்கக் கூடாது.
Anonymous Quiz
80%
(A) சோம்பல்
12%
(B) சுறுசுறுப்பு
5%
(C) ஏழ்மை
3%
(D) செல்வம்
0%
(E) விடை தெரியவில்லை
🔥2👏1
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். _____ அவர் எளிமையை விரும்பியவர்.
1.ஏனெனில் 2.ஆகையால் 3.அதுபோல
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். _____ அவர் எளிமையை விரும்பியவர்.
1.ஏனெனில் 2.ஆகையால் 3.அதுபோல
Anonymous Quiz
75%
(A) 1 மட்டும்
8%
(B) 3 மட்டும்
12%
(C) 2 மற்றும் 3
5%
(D) 1 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
👍1
நல்லாறு எனினும் கொளல்தீது ____
இல்லெனினும் ஈதலே நன்று.
இல்லெனினும் ஈதலே நன்று.
Anonymous Quiz
45%
(A) இவ்வுலகம்
13%
(B) கீழுலகம்
30%
(C) மேலுலகம்
11%
(D) அவ்வுலகம்
0%
(E) விடை தெரியவில்லை
👌1
யாருக்கு ‘தீப்பிணி தீண்டல் அரிது’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Anonymous Quiz
66%
(A) பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவன்
9%
(B) வறியவர்
9%
(C) பெரியோர்
16%
(D) மேற்கண்ட அனைத்தும்
0%
(E) விடை தெரியவில்லை
❤1🥰1
கீழ்கண்டவற்றுள் சரியற்ற இணை எது/எவை அல்ல?
லகர - ளகர - ழகர வேறுபாடு அறிதல்
கூலம் - கூளம் - கூழம்
லகர - ளகர - ழகர வேறுபாடு அறிதல்
கூலம் - கூளம் - கூழம்
Anonymous Quiz
21%
(A) கூலவணிகம் - குறைவு - திப்பிலி
19%
(B) மந்தி - குப்பை - எள்ளு
13%
(C) மந்தி - குறைவு - எள்ளு
46%
(D) கூலவணிகம் - குப்பை- திப்பிலி
1%
(E) விடை தெரியவில்லை
❤1
பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களை நிறைவு செய்க
நடனம் என்பது, ஒரு ……………………
சோளம் என்பது, ஒரு …………………
நடனம் என்பது, ஒரு ……………………
சோளம் என்பது, ஒரு …………………
Anonymous Quiz
3%
(A) களை , தினை
61%
(B) கலை , திணை
6%
(C) கழை , தினை
30%
(D) கலை , தினை
0%
(E) விடை தெரியவில்லை
❤2
எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
Anonymous Quiz
2%
(A) எழுத்து + தென்ப
88%
(B) எழுத்து + என்ப
9%
(C) எழுத்து + இன்ப
1%
(D) எழுத் + தென்ப
0%
(E) விடை தெரியவில்லை
❤3
யாரை ‘மாற்றுவார் ஆற்றலின் பின்’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
Anonymous Quiz
22%
(A) பெரியோர்
15%
(B) மன்னர்
14%
(C) மக்கள்
48%
(D) தவ வலிமை உடையவர்
1%
(E) விடை தெரியவில்லை
👌2❤1
கீழ்கண்டவற்றுள் சரியற்ற இணை எது/எவை அல்ல?
லகர - ழகர வேறுபாடு அறிதல்
கெலி - கெழி
லகர - ழகர வேறுபாடு அறிதல்
கெலி - கெழி
Anonymous Quiz
9%
(A) நட்பு - அச்சம்
26%
(B) பெருவயிறு - நட்பு
51%
(C) அச்சம் - பெருவயிறு
13%
(D) அச்சம் - நட்பு
1%
(E) விடை தெரியவில்லை
👌1
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ………………… என்பது பொருள்.
Anonymous Quiz
4%
(A) சுற்றுலா வழிகாட்டி
79%
(B) சமுதாய வழிகாட்டி
13%
(C) சிந்தனையாளர்
4%
(D) சட்ட வல்லுநர்
0%
(E) விடை தெரியவில்லை
🙏1
“ஈதல் இயையாக் கடை” என்னும் பொழுது எது இனிது?
Anonymous Quiz
37%
(A) ஈகை
18%
(B) தவம்
29%
(C) வாழ்தல்
16%
(D) சாதல்
0%
(E) விடை தெரியவில்லை
🥰1