தனிச்சொல்லையோ, தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போது பயன்படுத்தப்படுவது?
Anonymous Quiz
23%
(A) இரட்டை மேற்கோள்குறி
59%
(B) ஒற்றை மேற்கோள் குறி
12%
(C) பகர அடைப்புக்குறி
6%
(D) முக்காற்புள்ளி
0%
(E) விடை தெரியவில்லை
👌3❤1🔥1
பின்வருவனவற்றில் முரிவு என்ற சொல்லின் பொருள் தராதது எது?
Anonymous Quiz
21%
(A) பெருமை
19%
(B) மடிப்பு
27%
(C) வருத்தம்
33%
(D) எலுமிச்சைமரம்
1%
(E) விடை தெரியவில்லை
👏3❤1👌1
Tentative Key - 2026 GR I PRELIMS.pdf
28 MB
Share Tentative Key - 2026 GR I PRELIMS.pdf
பின்வருவனவற்றில் தவறற்ற கூற்று எது?
1) சொற்களின் குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
2) ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும் 3) பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து காற்புள்ளி வரும் 4) கடிதத்தில் விளி முன் முற்றுப்புள்ளி வரும்
1) சொற்களின் குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
2) ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும் 3) பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து காற்புள்ளி வரும் 4) கடிதத்தில் விளி முன் முற்றுப்புள்ளி வரும்
Anonymous Quiz
28%
(A) 1,2
34%
(B) 3,4
24%
(C) 1,3
13%
(D) 2,4
1%
(E) விடை தெரியவில்லை
❤1👍1👏1
முகத்தில் புண் உடையவர் யார்?
Anonymous Quiz
37%
(A) கல்லாதவர்
19%
(B) நடுவுநிலைமையற்றவர்
15%
(C) ஒழுக்கமில்லாதவர்
28%
(D) அனைத்தும் சரி
0%
(E) விடை தெரியவில்லை
👌3🔥1
கூற்று 1 – முணை என்பதன் பொருள் – தவம்
கூற்று 2 – முனை என்பதன் பொருள் – திரள்
கூற்று 2 – முனை என்பதன் பொருள் – திரள்
Anonymous Quiz
13%
(A) கூற்று 1 சரி 2 தவறு
23%
(B) கூற்று 1,2 தவறு
17%
(C) கூற்று 1 தவறு, 2 சரி
45%
(D) கூற்று 1,2 சரி
1%
(E) விடை தெரியவில்லை
👏1👌1
பின்வருவனவற்றுள் தவறானது எது?
Anonymous Quiz
6%
(A) விழித்தெழும் – விழித்து + எழும்
6%
(B) போவதில்லை – போவது + இல்லை
84%
(C) படுக்கையாகிறது – படுக்கையா + ஆகிறது
4%
(D) விழித்தெழும் – விழித்து + எழும்
0%
(E) விடை தெரியவில்லை
❤1👏1🙏1
பின்வருவனவற்றுள் சரியற்ற கூற்று எது / எவை அல்ல?
Anonymous Quiz
34%
(A) குழந்தை நிலவைப் பார்த்து “நிலா நிலா ஓடி வா“ என்று பாடியது.
23%
(B) நல்லவன் வாழ்வான், தீயவன் தாழ்வான்.
28%
(C) முத்தமிழ், இயல், இசை, நாடகம்.
15%
(D) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
0%
(E) விடை தெரியவில்லை
👏3👌2🥰1
கோடிட்ட இடங்களை பொருத்தமான சொல்லால் நிரப்புக?
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் _________
கடையரே கல்லா தவர்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் _________
கடையரே கல்லா தவர்
Anonymous Quiz
56%
(A) கற்றார்
32%
(B) இவ்வரண்டும்
7%
(C) பிரிதல்
5%
(D) ஒருவற்று
0%
(E) விடை தெரியவில்லை
👍1🤩1
கூற்று 1 : இல் என்பது ஐந்தாம் வேற்றுமை உருபில் வந்தால் இடப்பொருளில் வரும்
கூற்று 2 : இல் என்பது ஏழாம் வேற்றுமை உருபில் வந்தால் நீங்கல் பொருளில் வரும்
கூற்று 2 : இல் என்பது ஏழாம் வேற்றுமை உருபில் வந்தால் நீங்கல் பொருளில் வரும்
Anonymous Quiz
45%
(A) கூற்று 1,2 சரி
19%
(B) கூற்று 1 சரி 2 தவறு
13%
(C) கூற்று 1 தவறு 2 சரி
22%
(D) கூற்று 1,2 தவறு
1%
(E) விடை தெரியவில்லை
👍1🏆1
பிறப்பு, ஒழுக்கம், கற்பு, நூல், அடைவு, நீதி என பல பொருள் தரும் சொல் எது?
Anonymous Quiz
43%
(A) முறை
33%
(B) முளவு
17%
(C) மூழி
7%
(D) மூழை
0%
(E) விடை தெரியவில்லை
🔥1🏆1
பொருத்துக
a) நிறை 1) பொறுமை
b) பொறை 2) விருப்பம் c) மதம் 3) மேன்மை d) மையல் 4) கொள்கை
a) நிறை 1) பொறுமை
b) பொறை 2) விருப்பம் c) மதம் 3) மேன்மை d) மையல் 4) கொள்கை
Anonymous Quiz
57%
(A) 3 1 4 2
19%
(B) 4 3 2 1
18%
(C) 2 3 4 1
5%
(D) 3 4 1 2
1%
(E) விடை தெரியவில்லை
❤6🎉1