54.9K subscribers
4.52K photos
296 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.

https://bit.ly/3HUyWf4
Download Telegram
பண்ணை – பன்னை என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
24%
(A) கீரை வகை – கடல்மீன்
20%
(B) ஒரு செடிவகை – விளையாட்டு
10%
(C) தறி – ஓடை
46%
(D) வயல் – தோட்டம்
1%
(E) விடை தெரியவில்லை
கூம்பொடு மீப்பாய் களையாது என பாய்மரக்கப்பலில் பயன்படும் பாய் குறித்து குறிப்பிடும் நூல் எது?
Anonymous Quiz
15%
(A) சிலப்பதிகாரம்
22%
(B) மணிமேகலை
53%
(C) புறநானூறு
10%
(D) பெரியபுராணம்
0%
(E) விடை தெரியவில்லை
பாதுகாப்பு, அரசு, கொடை, செழுமை என பல பொருள் தரும் ஒரு சொல் என்ன?
Anonymous Quiz
24%
(A) புறவு
61%
(B) புரவு
11%
(C) புல்லி
4%
(D) புள்ளி
0%
(E) விடை தெரியவில்லை
❤3🙏1
Group II , II - A Prelims தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

1) நம்பிக்கை
2) நுழைவு சீட்டு
3) கை கடிகாரம்
4) அடையாள சான்று ( ஆதார் அட்டையின் அசல் மற்றும் நகல்)
5) 2 கருமை நிற பேனாக்கள் (ஒரே வகை)

Note:

🎯விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்மையத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🎯விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் முற்பகல் 9.00 மணிக்கு வழங்கப்படும்.

🎯 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐

-Impulse Team
❤5🔥5
Group II , II - A Prelims தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

1) நம்பிக்கை
2) நுழைவு சீட்டு
3) கை கடிகாரம்
4) அடையாள சான்று ( ஆதார் அட்டையின் அசல் மற்றும் நகல்)
5) 2 கருமை நிற பேனாக்கள் (ஒரே வகை)

Note:

🎯விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

❤6🥰4
🔥9👍5