கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
பிரித்தெழுதுக.
1) கல்வளை - கல் + வளை 2) கொங்கலர்தார் - கொங்கு + அலர் + தார் 3) கொடுவரி - கொடு + வரி 4) தானுண்டென்பேன் - தானுண்டு + என்பேன்
பிரித்தெழுதுக.
1) கல்வளை - கல் + வளை 2) கொங்கலர்தார் - கொங்கு + அலர் + தார் 3) கொடுவரி - கொடு + வரி 4) தானுண்டென்பேன் - தானுண்டு + என்பேன்
Anonymous Quiz
28%
(A) 1 , 2 மற்றும் 3
18%
(B) 1,2 மற்றும் 4
13%
(C) 2 மட்டும்
41%
(D) மேற்கண்ட அனைத்தும்
0%
(E) விடை தெரியவில்லை
❤4🔥1
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
Anonymous Quiz
5%
(A) வைகுதல் வைகறை வைகலும், வைகல்
17%
(B) வைகலும், வைகல் வைகுதல், வைகறை
16%
(C) வைகறை வைகுதல் வைகல், வைகலும்
62%
(D) வைகல், வைகலும், வைகறை வைகுதல்
0%
(E) விடை தெரியவில்லை
❤4
கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றை தேர்வு செய்க.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
Anonymous Quiz
6%
(A) எப்படை வெல்லும் இப்படை தோற்கின்
64%
(B) இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
6%
(C) தோற்கின் இப்படை வெல்லும் எப்படை
23%
(D) எப்படை தோற்கின் இப்படை வெல்லும்
0%
(E) விடை தெரியவில்லை
🙏2
உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக.
பேரறிவாளன் திருபோல
பேரறிவாளன் திருபோல
Anonymous Quiz
65%
(A) பலருக்கு பயன்படும்
8%
(B) தனக்கு பயன்படும்
16%
(C) சிலருக்கு பயன்படும்
9%
(D) யாருக்கும் பயன்படாது
0%
(E) விடை தெரியவில்லை
❤2🥰2🔥1
சரியாக பொருந்தியுள்ள இணை எது அல்ல?
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
1) Subjective - அகப்பொருள் கவிதை 2) Nuclear family - கூட்டுக் குடும்பம் 3) Frigate bird - கடல் பறவை 4) Dialect - கிளைமொழி
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
1) Subjective - அகப்பொருள் கவிதை 2) Nuclear family - கூட்டுக் குடும்பம் 3) Frigate bird - கடல் பறவை 4) Dialect - கிளைமொழி
Anonymous Quiz
19%
(A) 1 மற்றும் 2
29%
(B) 1 மற்றும் 4
29%
(C) 3 மற்றும் 4
22%
(D) 2 மற்றும் 3
1%
(E) விடை தெரியவில்லை
❤2🔥2
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
Anonymous Quiz
3%
(A) ஆவாரம், ஆதாரம் ஆசாரம், ஆகாரம்.
7%
(B) ஆசாரம், ஆவாரம், ஆதாரம், ஆகாரம்.
17%
(C) ஆகாரம், ஆதாரம் ஆவாரம், ஆசாரம்.
73%
(D) ஆகாரம், ஆசாரம், ஆதாரம், ஆவாரம்.
0%
(E) விடை தெரியவில்லை
❤3🏆1
கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றை தேர்வு செய்க.
லகர - ளகர - ழகர வேறுபாடு அறிதல்
வலை - வழை - வளை
லகர - ளகர - ழகர வேறுபாடு அறிதல்
வலை - வழை - வளை
Anonymous Quiz
16%
(A) மீன்வலை - புதுமை - இளமை
64%
(B) மீன்வலை - இளமை - வளையல்
10%
(C) இளமை - சுரபுன்னை - திறமை
8%
(D) வளையல் - புதுமை - எலி வளை
1%
(D) வளையல் - புதுமை - எலி வளை
👌2❤1
உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக.
துஞ்சுபுலி இடறிய சிதடன் போல ....
துஞ்சுபுலி இடறிய சிதடன் போல ....
Anonymous Quiz
20%
(A) துணிதல்
60%
(B) அறியாமை
10%
(C) அறிதல்
9%
(D) ஆணவம்
1%
(E) விடை தெரியவில்லை
❤2🔥2🙏1
கலைச்சொற்கள்
சரியாக பொருந்தியுள்ள இணை எது அல்ல?
சரியாக பொருந்தியுள்ள இணை எது அல்ல?
Anonymous Quiz
42%
(A) உளவியல் – Agronomy
19%
(B) ஒப்புரவுநெறி – Reciprocity
22%
(C) கையெழுத்துப்படி – Manuscripts
16%
(D) புதர் – Thicket
1%
(E) விடை தெரியவில்லை
🏆2
‘கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்’ – இக்குறள் வெளிப்படுத்துவது யாது?
நீட்டி யளப்பதோர் கோல்’ – இக்குறள் வெளிப்படுத்துவது யாது?
Anonymous Quiz
30%
(A) நட்பு ஆராயாத போது நேரும் துன்பம்
29%
(B) நட்பால் பயன்பெறுபவரின் நிலை
21%
(C) நட்புக் கொள்ளலாகாதாரின் குணம்
21%
(D) நட்பாராயும் முறை
1%
(E) விடை தெரியவில்லை
❤3
ழகரம்_தேர்வு_தொடர்_22_06_2026_to_26_06_2026_Tamil_test_series_Answerkey.pdf
947 KB
Share ழகரம் தேர்வு தொடர் 22.06.2026 to 26.06.2026 Tamil test series Answerkey pdf.pdf
ழகரம்_தேர்வு_தொடர்_15_06_2026_முதல்_19_06_2026.pdf
1.1 MB
Share ழகரம் தேர்வு தொடர் 15.06.2026 முதல் 19.06.2026.pdf
IMPULSE coaching institute
Group2/2a mains result published
🚀🚀
Group 2
https://tnpscresults.tn.gov.in/ccsexam/ccsIndex.aspx?token=P9X2R7K5A8KDJ8JD6658GR
Group 2A
https://tnpscresults.tn.gov.in/ccsexam2a/ccs2aindex.aspx?token=P9X2R7K5A8KDJ8JD8967RG

❤1
IAS & IPS CM Speech DINAKKADIR.pdf
212.7 KB
Share IAS & IPS CM Speech DINAKKADIR.pdf