IMPULSE TNPSC
Photo
நாளை காலை 7.00 மணிக்கு IMPULSE COACHING INSTITUTE YouTube channel -ல் தமிழ் Live test series நடைபெறும்.
Find the area of a quadrilateral ABCD whose sides are AB = 8cm BC= 15 cm, CD = 12cm, AD = 25cm and B = 900
AB= 8cm, BC=15 cm, CD = 12cm, AD=25cm ஆகியவற்றை பக்கங்களாகவும் B = 900 கோணமாகவும் உடைய நாற்கரம் ABCD இன் பரப்பை காண்க.
AB= 8cm, BC=15 cm, CD = 12cm, AD=25cm ஆகியவற்றை பக்கங்களாகவும் B = 900 கோணமாகவும் உடைய நாற்கரம் ABCD இன் பரப்பை காண்க.
Anonymous Quiz
6%
(A) 60 cm2/செ.மீ2
44%
(B) 120 cm2/ செ.மீ2
36%
(C) 90 cm2/ செ.மீ2
13%
(D) 150 cm2/ செ.மீ2
1%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
🥰2
Find the wrong number in the given series.
கொடுக்கப்பட்டுள்ள எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் காண்க.
100, 115, 150, 190, 250, 325
கொடுக்கப்பட்டுள்ள எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் காண்க.
100, 115, 150, 190, 250, 325
Anonymous Quiz
7%
(A) 100
47%
(B) 115
30%
(C) 150
14%
(D) 190
2%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
❤1🙏1
In his autobiography, The Indian Struggle, Subhas Chandra Bose calls an event a 'national calamity'.
Anonymous Quiz
11%
(A) Congress split of Surat/சூரத் காங்கிரஸ் பிளவு
49%
(B) Jallianwala Bagh Massacre/ஜாலியன் வாலாபாக் படுகொலை
31%
(C) Withdrawal of Non-Cooperation movement/ஒத்துழையாமை இயக்கம் கைவிட்ட போது
9%
(D) Arrest of Gandhi/காந்தி கைது
0%
(E) Answer Not Known/ விடை தெரியவில்லை
🤩2
Who imposed the taxes like Jaribana and Mahasilana on the cultivators during the Mughal period?
Anonymous Quiz
13%
(A) Shershah/ஷெர்ஷா
16%
(B) Akbar/அக்பர்
36%
(C) Shahjahan/ஷாஜகான்
34%
(D) Aurangazeb/அவுரங்கசீப்
1%
(E) Answer Not Known/ விடை தெரியவில்லை
❤2🎉2
How many tribes are designated as ‘Particularly Vulnerable Tribal Groups’ (PVTG) in Tamil Nadu?
தமிழ்நாட்டில் எத்தனை ‘குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள்’ (PVTG) உள்ளன?
தமிழ்நாட்டில் எத்தனை ‘குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள்’ (PVTG) உள்ளன?
Anonymous Quiz
14%
(A) 5
51%
(B) 6
29%
(C) 7
6%
(D) 8
0%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
🏆2
Find out the missing term in given series / கொடுக்கப்பட்டுள்ள தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க.
152, 252, 1583, 1727, ?, 4120
152, 252, 1583, 1727, ?, 4120
Anonymous Quiz
15%
(A) 2856
46%
(B) 3924
30%
(C) 3472
8%
(D) 3168
0%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
🎉2
If the volumes of two cones are in the ratio 1:4 and their diameters are in the ratio 4:5 then the ratio of their heights is
இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 1 : 4 மற்றும் அவற்றின் விட்டங்களின் விகிதம் 4 : 5 எனில் அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன?
இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 1 : 4 மற்றும் அவற்றின் விட்டங்களின் விகிதம் 4 : 5 எனில் அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன?
Anonymous Quiz
8%
(A) 1:5
41%
(B) 5:4
38%
(C) 5:16
13%
(D) 25:64
0%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
❤2🥰2
If 57-[42-{37-(20-x)}] = 176÷(8÷2) then x value is.
57-[42-{37-(20-x)}] = 176÷(8÷2) எனில் x ன் மதிப்பு யாது?
57-[42-{37-(20-x)}] = 176÷(8÷2) எனில் x ன் மதிப்பு யாது?
Anonymous Quiz
8%
(A) 42
39%
(B) -12
44%
(C) 12
8%
(D) -42
1%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
❤2
Which of the following belongs to colonial algal group?
Anonymous Quiz
4%
(A) Diatoms/டயட்டம்
29%
(B) Volvox/வால்வாக்ஸ்
59%
(C) Spirogyra/ஸ்பைரோகைரா
7%
(D) Kelp/கெல்ப்
1%
(E) Answer Not Known /விடை தெரியவில்லை
❤2👌2
The marked price of an article is 20% more than its cost price. A discount of 10% is given. After discount the price is ₹. 518.40. What is the cost price in Rs?
Anonymous Quiz
25%
(A) ₹.480
45%
(B) ₹.576
26%
(C) ₹.596
4%
(D) ₹.598
1%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
❤1🔥1
A man inveted 1/3 of his capital at 7%, 1/4 at 8% and the remainder at 10%. If his annual income is ₹.561 then find the capital amount?
Anonymous Quiz
15%
(A) ₹. 5,400
48%
(B) ₹. 6,000
32%
(C) ₹. 6,600
5%
(D) ₹. 7,200
0%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
👍2🙏2
Four different electronic devices make a beep after every 30 minutes, 1 hour, 11/2 hours and 1 hour 45 minutes respectively. All the devices beeped together at 12 noon. They will again beep together at.
Anonymous Quiz
15%
(A) 11 a.m
36%
(B) 1 p.m
36%
(C) 7 a.m
14%
(D) 9 a.m
0%
(E) Answer Not Known
🥰1