54.8K subscribers
4.52K photos
297 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🎯 TNPSC தேர்வில் வெற்றி பெற தினசரி இலவச YouTube Live Test Series!

📚 சமச்சீர் புத்தகங்கள்
📖 Syllabus Wise Topics
📝 Previous Year Questions (PYQ)
✅ முழுமையான தேர்வு பயிற்சி

⏰ தினசரி நேர அட்டவணை:

🥇 7:00 AM – பொது தமிழ்
👨‍🏫 Ms. Deepa

🥇 11:00 AM – General Studies
👨‍🏫 Mr. Abinessh

🥇 3:30 PM – Aptitude & Reasoning
👨‍🏫 Mr. Kamaraj / 👩‍🏫 Ms. Shobana

🥇 5:30 PM – Current Affairs
👩‍🏫 Ms. Subarani


📺 Impulse Coaching Institute YouTube Channel-ல் நேரலையாக இணைந்து உங்கள் TNPSC தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

💯 Completely FREE | Daily Practice | Smart Preparation

#TNPSC #TNPSCGroup1 #TNPSCGroup2 #TNPSCGroup4 #TNPSCExam #TNPSCPreparation #TNPSCQuestions #TNPSCTestSeries #YouTubeLive #FreeTestSeries #CurrentAffairs #GeneralStudies #Aptitude #Reasoning #Tamil #CompetitiveExams #GovernmentJobs #ImpulseCoachingInstitute #ImpulseAcademy #TNPSC2026 #ExamPreparation #DailyTest #StudyMotivation #SuccessStartsHere #LearnWithImpulse
❤9🔥1
மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்:-

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற இருந்த தமிழ் Live test series நடைபெறவில்லை.

நன்றி
உழை, நட்பு, அம்பு என பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழி எது?
Anonymous Quiz
15%
(A) நை
60%
(B) நே
11%
(C) ப
14%
(D) நூ
0%
(E) விடை தெரியவில்லை
❤2🔥2
அரி, ஆழி, சீயம் என பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
7%
(A) புலி
62%
(B) சிங்கம்
22%
(C) பாம்பு
9%
(D) பன்றி
1%
(E) விடை தெரியவில்லை
👌4🤩2❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🎯 TNPSC தேர்வில் வெற்றி பெற தினசரி இலவச YouTube Live Test Series!

📚 சமச்சீர் புத்தகங்கள்
📖 Syllabus Wise Topics
📝 Previous Year Questions (PYQ)
✅ முழுமையான தேர்வு பயிற்சி

⏰ தினசரி நேர அட்டவணை:

🥇 7:00 AM – பொது தமிழ்
👨‍🏫 Ms. Deepa

🥇 11:00 AM – General Studies
👨‍🏫 Mr. Abinessh

🥇 3:30 PM – Aptitude & Reasoning
👨‍🏫 Mr. Kamaraj / 👩‍🏫 Ms. Shobana

🥇 5:30 PM – Current Affairs
👩‍🏫 Ms. Subarani


📺 Impulse Coaching Institute YouTube Channel-ல் நேரலையாக இணைந்து உங்கள் TNPSC தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

💯 Completely FREE | Daily Practice | Smart Preparation

#TNPSC #TNPSCGroup1 #TNPSCGroup2 #TNPSCGroup4 #TNPSCExam #TNPSCPreparation #TNPSCQuestions #TNPSCTestSeries #YouTubeLive #FreeTestSeries #CurrentAffairs #GeneralStudies #Aptitude #Reasoning #Tamil #CompetitiveExams #GovernmentJobs #ImpulseCoachingInstitute #ImpulseAcademy #TNPSC2026 #ExamPreparation #DailyTest #StudyMotivation #SuccessStartsHere #LearnWithImpulse
❤6👍1
நிசி, கங்குல் என பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
10%
(A) கடல்
55%
(B) இரவு
26%
(C) காடு
9%
(D) யானை
1%
(E) விடை தெரியவில்லை
❤1👏1
மகரந்தம், மரணம், கரு பிரிதல் என்னும் பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழி எது?
Anonymous Quiz
10%
(A) வே
21%
(B) வி
65%
(C) வீ
3%
(D) வா
0%
(E) விடை தெரியவில்லை
🔥3
தெகஞ்சத என்ற பேச்சு வழக்கு சொல்லுக்கு இணமான எழுத்து வழக்கு சொல் என்ன?
Anonymous Quiz
50%
(A) முடிந்ததை
19%
(B) நிறைவு
22%
(C) உரசுதல்
8%
(D) ஓலைப்பெட்டி
1%
(E) விடை தெரியவில்லை
❤2🙏2
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு என்ற தொடரில் கழை என்பதன் பொருள் என்ன?
Anonymous Quiz
61%
(A) மூங்கில்
13%
(B) நெல்
24%
(C) கரும்பு
2%
(D) ஆலமரம்
0%
(E) விடை தெரியவில்லை
❤3🥰2
அரலை, மோதிரம் என பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
9%
(A) கப்பல்
29%
(B) ஓவியம்
52%
(C) கடல்
10%
(D) ஆறு
1%
(E) விடை தெரியவில்லை
🤩2❤1