மதகு நீர் தாங்கும் பலகை என்னும் பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழி எது?
Anonymous Quiz
11%
(A) ஔ
17%
(B) ஊ
71%
(C) ஓ
2%
(D) எ
0%
(E) விடை தெரியவில்லை
🔥1
அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க?
Anonymous Quiz
5%
(A) காதை, காஞ்சி, கானல், கார்
81%
(B) காஞ்சி, காதை, கார், கானல்
9%
(C) கார், காலை, காஞ்சி, காதை
6%
(D) கானல், கார், காதை, காஞ்சி
0%
(E) விடை தெரியவில்லை
❤1🔥1
ரவியின் கோடானு கோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி என்ற வரியில் ரவி என்பதன் எதிர் சொல் என்ன?
Anonymous Quiz
8%
(A) ரதி
43%
(B) சூரியன்
43%
(C) சந்திரன்
5%
(D) வானம்
0%
(E) விடை தெரியவில்லை
👍1👌1
பெருநோய், ஆசை என பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழி எது?
Anonymous Quiz
14%
(A) ஓ
19%
(B) க
45%
(C) ஐ
21%
(D) ஔ
0%
(E) விடை தெரியவில்லை
🔥1
பின்வருவனவற்றுள் தவறானது எது?
Anonymous Quiz
18%
(A) வன்னம் – அழகு
20%
(B) நூபுரம் – சிலம்பு
32%
(C) கழுகாசலம் – கழுகு
30%
(D) மாசுணம் – புலி
0%
(E) விடை தெரியவில்லை
❤2👌2
அகர வரிசைப்படி சரியான தொடர் எது?
Anonymous Quiz
2%
(A) அங்காடி, தெய்வம், தென்றல், கடல், மதில்
29%
(B) அங்காடி, கடல், மதில், தென்றல், தெய்வம்
13%
(C) அங்காடி, மதில், கடல், தெய்வம், தென்றல்
55%
(D) அங்காடி, கடல், தெய்வம், தென்றல், மதில்
0%
(E) விடை தெரியவில்லை
❤1🙏1
முன்னிலை ஒருமை என பொருள் தருவது எது?
Anonymous Quiz
8%
(A) நான்
74%
(B) நீ
15%
(C) நீங்கள்
3%
(D) நாம்
0%
(E) விடை தெரியவில்லை
🥰2
கதிரவன் என பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழி எது?
Anonymous Quiz
31%
(A) கா
51%
(B) க
10%
(C) கீ
6%
(D) கு
1%
(E) விடை தெரியவில்லை
❤1🤩1
விழைந்தார் என்பதன் எதிர்சொல் என்ன?
Anonymous Quiz
16%
(A) விரும்பினார்
9%
(B) உறவினர்
68%
(C) வெறுத்தார்
7%
(D) பகைவர்
0%
(E) விடை தெரியவில்லை
🏆1
அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க?
Anonymous Quiz
5%
(A) காதை, காஞ்சி, கானல், கார்
10%
(B) கார், காலை, காஞ்சி, காதை
81%
(C) காஞ்சி, காதை, கார், கானல்
3%
(D) கானல், கார், காதை, காஞ்சி
0%
(E) விடை தெரியவில்லை
❤2🙏1
பிரசம் என்பதன் பொருள் என்ன?
Anonymous Quiz
6%
(A) வறுமை
47%
(B) தேன்
37%
(C) பெருமிதம்
10%
(D) பெருஞ்செல்வம்
0%
(E) விடை தெரியவில்லை
🎉2
அலை, திரைச்சீலை என இருபொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
7%
(A) திறை
77%
(B) திரை
10%
(C) கூறை
5%
(D) கூரை
0%
(E) விடை தெரியவில்லை
🥰3
இழிவு, கழிவு, ஆபத்து என பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழிச் சொல் எது?
Anonymous Quiz
19%
(A) ஒ
27%
(B) ஏ
13%
(C) எ
40%
(D) இ
1%
(E) விடை தெரியவில்லை
🤩1
முன்பனி எதிர் சொல் என்ன?
Anonymous Quiz
9%
(A) இளவேனி
4%
(B) கார்
14%
(C) முதுவேனி
72%
(D) பின்பனி
0%
(E) விடை தெரியவில்லை
🏆2❤1