54.8K subscribers
4.52K photos
297 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Anonymous Quiz
4%
(A) பாம்பு
42%
(B) செய்
12%
(C) முதலை
42%
(D) வெள்ளம்
0%
(E) விடை தெரியவில்லை
🙏3
கூற்று 1 : க் என்ற மெய்எழுத்திற்கு இன எழுத்து ங் ஆகும்.
கூற்று 2 நாவின் நுனி அண்ணத்தின் நுனியினை தொடுவதினால் இவ்வெழுத்து தோன்றுகிறது.
Anonymous Quiz
44%
(A) கூற்று 1,2 சரி
16%
(B) கூற்று 1 தவறு 2 சரி
14%
(C) கூற்று 1,2 தவறு
25%
(D) கூற்று 2தவறு,1 சரி
0%
(E) விடை தெரியவில்லை
🥰3❤1
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
56%
(A) ஔவையார்
13%
(B) கபிலர்
23%
(C) தொல்காப்பியர்
8%
(D) நப்பூதனார்
0%
(E) விடை தெரியவில்லை
🙏2
பின்வருவனவற்றுள் பிழையற்ற தொடர் எது?
Anonymous Quiz
17%
(A) தெண்றல்
66%
(B) நன்றி
12%
(C) கன்டம்
6%
(D) மன்டபம்
0%
(E) விடை தெரியவில்லை
🤩2🙏2
https://www.instagram.com/p/DcGZXdIknYl/?igsh=aTl5M3NybXczYjlx

🔥 Your TNPSC Dream Deserves the Right Opportunity! 🎯

🎓 IMPULSE SCHOLARSHIP EXAM is here for serious TNPSC aspirants!

💯 Up to 100% Scholarship
📚 For Dedicated Aspirants
🎯 One-to-One Mentorship

📅 Exam Date: 30th August
⏰ Time: 10:00 AM

📲 Join the Impulse TNPSC Telegram Channel for more details!

👉 Prepare. Perform. Earn Your Scholarship. 🚀
❤3🤩1
❤5🙏1
அரை – அறை என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலி வேறுபாடு என்ன?
Anonymous Quiz
45%
பாதி – இடை
11%
ஓசை – அரைத்தல்
39%
அடி – உட்பகுதி
4%
வயிறு – விடை
0%
விடை தெரியவில்லை
👌1
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து என்ற குறள் இடம் பெற்ற அதிகாரம் என்ன?
Anonymous Quiz
18%
(A) அறன் வலியுறுத்தல்
18%
(B) ஒழுக்கமுடைமை
19%
(C) பொறையுடைமை
44%
(D) விருந்தோம்பல்
1%
(E) விடை தெரியவில்லை
👌1
❤4👏1
https://www.instagram.com/p/DcGZXdIknYl/?igsh=aTl5M3NybXczYjlx

🔥 Your TNPSC Dream Deserves the Right Opportunity! 🎯

🎓 IMPULSE SCHOLARSHIP EXAM is here for serious TNPSC aspirants!

💯 Up to 100% Scholarship
📚 For Dedicated Aspirants
🎯 One-to-One Mentorship

📅 Exam Date: 30th August
⏰ Time: 10:00 AM

📲 Join the Impulse TNPSC Telegram Channel for more details!

👉 Prepare. Perform. Earn Your Scholarship. 🚀
❤2