பொருந்தாதது எது?
Anonymous Quiz
14%
(A) கம்பளம்
36%
(B) காக்கை
18%
(C) குன்று
32%
(D) செங்கடல்
0%
(E) விடை தெரியவில்லை
👌2
பின்வருவனவற்றுள் பிழையற்ற தொடர் எது?
Anonymous Quiz
17%
(A) தெண்றல்
66%
(B) நன்றி
11%
(C) கன்டம்
6%
(D) மன்டபம்
0%
(E) விடை தெரியவில்லை
🤩2🙏2
https://www.instagram.com/p/DcGZXdIknYl/?igsh=aTl5M3NybXczYjlx
🔥 Your TNPSC Dream Deserves the Right Opportunity! 🎯
🎓 IMPULSE SCHOLARSHIP EXAM is here for serious TNPSC aspirants!
💯 Up to 100% Scholarship
📚 For Dedicated Aspirants
🎯 One-to-One Mentorship
📅 Exam Date: 30th August
⏰ Time: 10:00 AM
📲 Join the Impulse TNPSC Telegram Channel for more details!
👉 Prepare. Perform. Earn Your Scholarship. 🚀

❤3🤩1
அரி, அறி என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலி வேறுபாடு என்ன?
Anonymous Quiz
7%
(A) அறிவு – அரிப்பு
53%
(B) துண்டு செய் – தெரி
29%
(C) கடல் – திருமால்
10%
(D) தீ – உணர்
0%
(E) விடை தெரியவில்லை
❤5🙏1
அளி என்பதன் பொருள் என்ன?
Anonymous Quiz
23%
(A) அச்சம் தரும் கடல்
59%
(B) கருணை
11%
(C) மலர்தல்
6%
(D) மகரந்தம்
0%
(E) விடை தெரியவில்லை
👏1
அரை – அறை என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலி வேறுபாடு என்ன?
Anonymous Quiz
45%
பாதி – இடை
11%
ஓசை – அரைத்தல்
39%
அடி – உட்பகுதி
4%
வயிறு – விடை
0%
விடை தெரியவில்லை
👌1
🥰1
பின்வருவனவற்றில் சரியான சொற்றொடர் எது?
Anonymous Quiz
8%
(A) இளங்கோடிவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்
13%
(B) மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
8%
(C) மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது
71%
(D) இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
0%
(E) விடை தெரியவில்லை
❤2👌1
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
Anonymous Quiz
14%
(A) ஊக்கம் உடையவர் செல்வம் இழந்து விட்டோம் என கலங்க மாட்டார்
18%
(B) எண்ணியது கைகூடா விட்டாலும் எண்ணுவதை விடக்கூடாது
20%
(C) ஒருவக்கு ஊக்கமே நிலையான உடைமை ஆகும்.
47%
(D) ஊக்கம் உடையவர் இவ்வுலகில் தம்மை பெருமையுடைவர்களாக கருதுவர்
0%
(E) விடை தெரியவில்லை
❤2🙏1
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
Anonymous Quiz
11%
(A) ஒழுக்கத்தை வருந்தி போற்ற காக்க வேண்டும் அதுவே வாழ்க்கைத் துணை
16%
(B) ஒழுக்கம் தவறுதலால் அடையாத பெரும் பழியினை அடைவர்
13%
(C) ஒழுக்கமில்லாதவினடம் உயர்வு இருக்காது
61%
(D) தீய சொற்களை தம்வாயால் சொல்வது ஒழுக்கம் உடையவர்க்கு பொருந்தும்.
0%
(E) விடை தெரியவில்லை
👏1
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து என்ற குறள் இடம் பெற்ற அதிகாரம் என்ன?
Anonymous Quiz
18%
(A) அறன் வலியுறுத்தல்
18%
(B) ஒழுக்கமுடைமை
19%
(C) பொறையுடைமை
44%
(D) விருந்தோம்பல்
1%
(E) விடை தெரியவில்லை
👌1
ஆலம் – ஆழம் என்ற சொற்களுக்கடையே உள்ள ஒலி வேறுபாடு என்ன?
Anonymous Quiz
6%
(A) கருமை – ஒருமலர்
23%
(B) உலகு – பெருமிதம்
52%
(C) நுட்பம் – தாழ்வு
18%
(D) நீர்நிலை – வானம்
0%
(E) விடை தெரியவில்லை
❤4👏1
https://www.instagram.com/p/DcGZXdIknYl/?igsh=aTl5M3NybXczYjlx
🔥 Your TNPSC Dream Deserves the Right Opportunity! 🎯
🎓 IMPULSE SCHOLARSHIP EXAM is here for serious TNPSC aspirants!
💯 Up to 100% Scholarship
📚 For Dedicated Aspirants
🎯 One-to-One Mentorship
📅 Exam Date: 30th August
⏰ Time: 10:00 AM
📲 Join the Impulse TNPSC Telegram Channel for more details!
👉 Prepare. Perform. Earn Your Scholarship. 🚀
🔥 Your TNPSC Dream Deserves the Right Opportunity! 🎯
🎓 IMPULSE SCHOLARSHIP EXAM is here for serious TNPSC aspirants!
💯 Up to 100% Scholarship
📚 For Dedicated Aspirants
🎯 One-to-One Mentorship
📅 Exam Date: 30th August
⏰ Time: 10:00 AM
📲 Join the Impulse TNPSC Telegram Channel for more details!
👉 Prepare. Perform. Earn Your Scholarship. 🚀
❤2
Every night feels the same.
Scrolling… saving posts… telling yourself “I’ll start tomorrow.”
But deep down, you already know—
this is not the life you imagined.
The difference between that version of you…
and the one walking confidently into a government office…
is not luck. Not talent.
It’s a decision.
And sometimes, that decision has a date.
TNPSC New Batch starts on Aug 8
Don’t delay your life for another “next attempt.”
📞 8110980744 | 9600899507

❤1
தடை, அழிவு, புண், துன்பம் என்ற பொருள் தருவது எது?
Anonymous Quiz
39%
(A) ஊறு
32%
(B) ஊறுதல்
23%
(C) ஊருதல்
5%
(D) ஊறி
0%
(E) விடை தெரியவில்லை
🙏1