ஆதண் – ஆதன் என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
19%
(A) யானை – அத்திமரம்
35%
(B) நோய் – அறிவில்லாதவன்
18%
(C) பெரியது – வருத்தம்
26%
(D) குருடன் - ஆசிரியர்
1%
(E) விடை தெரியவில்லை
👏2👌1
கூற்று 1- உலரல் என்ற சொல்லின் பொருள் கடுஞ்சினம்
கூற்று 2- உலறல் என்ற சொல்லின் பொருள் தடுமாற்றப் பேச்சு
கூற்று 2- உலறல் என்ற சொல்லின் பொருள் தடுமாற்றப் பேச்சு
Anonymous Quiz
46%
(A) கூற்று 1,2 சரி
35%
(B) கூற்று 1 தவறு 2 சரி
12%
(C) கூற்று 1 சரி 2 தவறு
7%
(D) கூற்று 1, 2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
❤2🥰2
பின்வரும் தொடரில் மயங்கொலிப் பிழையற்ற தொடர் எது?
Anonymous Quiz
14%
(A) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின
13%
(B) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்ளது
6%
(C) தேர் திருவிலாவிற்குச் செண்றனர்
67%
(D) வீட்டு வாசலில் கோலம் போட்டனர்
1%
(E) விடை தெரியவில்லை
❤1🙏1
இரவு – இறவு என்ற சொற்களுக்கிடயே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
38%
(A) மிகுதி – சாவு
37%
(B) மலைச்சாரல் – கையேந்தல்
11%
(C) மஞ்சள் – தேன்கூடு
12%
(D) நீக்கம் – இருள்மரம்
1%
(E) விடை தெரியவில்லை
🔥2
பின்வருவனவற்றுள் சரியான சொற்றொடர் எது?
Anonymous Quiz
7%
(A) மாலையில் காலையில் உதித்து மறையம் கதிரவன்
14%
(B) ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை
13%
(C) முளையிலே விளையும் தெரியும் பயிர்
66%
(D) அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
0%
(E) விடை தெரியவில்லை
❤7👍2
உலைப்பு – உழைப்பு என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலி வேறுபாடு என்ன?
Anonymous Quiz
2%
(A) ஒலிப்பு – அழைப்பு
7%
(B) முறியடிப்பு – ஒலிப்பு
70%
(C) அழிவு – முயற்சி
21%
(D) பாடுபடுதல் – சுறுசுறுப்பு
0%
(E) விடை தெரியவில்லை
🙏2❤1
இரும்பு – இறும்பு என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
54%
(A) கடிவாளம் – வியப்பு
22%
(B) குறுங்காடு – சிறுதூசு
12%
(C) தாமரை – பொன்
11%
(D) செங்காந்தள் – கருவி
0%
(E) விடை தெரியவில்லை
🥰2❤1
ராமன் விளைவினை கண்டறிந்தவர் யார்?
Anonymous Quiz
3%
(A) ஜி.டி.நாயுடு
9%
(B) ஆபிரகாம் லிங்கன்
85%
(C) சர்.சி.வி.ராமன்
3%
(D) ஐன்ஸ்டீன்
1%
(E) விடை தெரியவில்லை
🤩2
இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது எது?
Anonymous Quiz
3%
(A) கடல் நீர் ஏன் கறுப்பாக காட்சியளிக்கிறது
83%
(B) கடல் நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது
7%
(C) கடல் நீர் ஏன் நீல நிறமாக இல்லை
7%
(D) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது
0%
(E) விடை தெரியவில்லை
🏆2❤1
தேசிய அறிவியல் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
66%
(A) பிப்ரவரி 28
19%
(B) ஏப்ரல் 28
12%
(C) மார்ச் -01
3%
(D) மே 22
0%
(E) விடை தெரியவில்லை
❤3🎉1
இலம் – இளம் என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
6%
(A) இல்லாதவன் – எலி
18%
(B) இளம்பெண்– வறுமை
71%
(C) இல்லம் - தளிர்
6%
(D) இழிவு – இறங்கு
0%
(E) விடை தெரியவில்லை
🙏3❤1
பின்வருவனவற்றுள் மயங்கொலி பிழையற்ற தொடர் எது?
Anonymous Quiz
7%
(A) சிரம் என்பது தளையைக் குறிக்கும்
18%
(B) கடலுக்கு வேறு பெயர் பறவை
9%
(C) வண்டியை இழுப்பது காலை
65%
(D) பறவை வானில் பறந்தது
1%
(E) விடை தெரியவில்லை
❤2🙏2
தேசம் உடுத்திய நூலாடை என குறிப்பிடப்படும் நூல் எது?
Anonymous Quiz
6%
(A) மகாபாரதம்
10%
(B) தேவாரம்
79%
(C) திருக்குறள்
4%
(D) திருப்புகழ்
0%
(E) விடை தெரியவில்லை
🔥6🥰1
சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு?
Anonymous Quiz
14%
(A) 1921
34%
(B) 1954
44%
(C) 1937
7%
(D) 1952
0%
(E) விடை தெரியவில்லை
❤4👏2
கோதுதல், பரப்புதல், கலக்குதல், சிந்துதல் என்ற பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
13%
(A) உளர்தல்
34%
(B) உளம்புதல்
37%
(C) உலர்தல்
16%
(D) உழம்புதல்
0%
(E) விடை தெரியவில்லை
🔥4
கூற்று 1 – பெயர்சொல் மற்றம் வினைச்சொல் ஆகியவற்றினை சார்ந்து வரும் சொல் உரிச்சொல்
கூற்று 2 – பெயர்ச்சொல் மற்றும் வினைச் சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது இடைச்சொல்.
கூற்று 2 – பெயர்ச்சொல் மற்றும் வினைச் சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது இடைச்சொல்.
Anonymous Quiz
33%
(A) கூற்று 1,2 சரி
21%
(B) கூற்று 1 தவறு 2 சரி
19%
(C) கூற்று 1 சரி 2 தவறு
27%
(D) கூற்று 1, 2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
👌4❤1