54.9K subscribers
4.52K photos
296 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
இன்றைய YouTube Current Affairs Live வகுப்பு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வகுப்பு நாளை நடைபெறும்.

📌 அதுவரை “முக்கியமான நியமனங்கள் (Important Appointments)” என்ற தலைப்பை மாணவர்கள் தவறாமல் மீண்டும் ஒருமுறை படித்து/Revision செய்து கொள்ளவும்.

🎯 TNPSC தேர்வுகளில் தொடர்ந்து கேட்கப்படும் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். எனவே, இதற்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

📝 நாளைய வகுப்பில் Question & Answer Session நடைபெறும்.
எனவே, இன்றே தலைப்பை முழுமையாக Revision செய்து தயாராக வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
Impulse Coaching Institute
❤5
கூற்று 1- உள்ளத்தில் குற்றம் இல்லாம் இருப்பதே சிறந்த அறம்
கூற்று 2- தம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் அதுவே அறநூல்களில் கூறப்படும் சிறந்த அறம்.
Anonymous Quiz
73%
(A) கூற்று 1,2 சரி
12%
(B) கூற்று 1 தவறு 2 சரி
14%
(C) கூற்று 1 சரி 2 தவறு
1%
(D) கூற்று 1, 2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
❤4👍1🤩1
ஒளிர்தல், வரைதல், தைத்தல், குத்துதல் என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
5%
(A) இளக்கம்
45%
(B) இலக்குதல்
33%
(C) இளக்குதல்
16%
(D) இலகுதல்
0%
(E) விடை தெரியவில்லை
❤1👌1
❤1🔥1🥰1
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே என்ற திருக்குறள் இடம் பெற்ற அதிகாரம் என்ன?
Anonymous Quiz
12%
(A) பொறையுடைமை
67%
(B) அறன்வலியுறுத்தல்
15%
(C) விருந்தோம்பல்
6%
(D) ஊக்கமுடைமை
0%
(E) விடை தெரியவில்லை
❤2🤩1
உயரம், தலைமை, சிறகு, தமையன் என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
39%
(A) இறை
28%
(B) இருப்பு
23%
(C) இரை
9%
(D) இறுப்பு
1%
(E) விடை தெரியவில்லை
👍3🏆1
❤2
எளிது, சிறுமை, நுண்மை, தணிவு, காலவகை என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
35%
(A) இலகு
32%
(B) இலகம்
27%
(C) இளகு
6%
(D) இளகம்
0%
(E) விடை தெரியவில்லை
🎉1🤩1
❤2👍1
பூவின் நீர்நிலை, கடல், வானம், கருமை என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
25%
(A) ஆலம்
16%
(B) ஆளம்
51%
(C) ஆழம்
7%
(D) ஆலல்
0%
(E) விடை தெரியவில்லை
👏1
ஒருவருக்கு நிலையானது என வள்ளுவர் எதை குறிப்பிடுகிறார்.?
Anonymous Quiz
48%
(A) ஒழுக்கம்
40%
(B) ஊக்கம்
8%
(C) பொறை
3%
(D) விருந்தோம்பல்
0%
(E) விடை தெரியவில்லை
🔥3🤩1
❤4👌1
தயிர், புற்று, துழாவு என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
48%
(A) அளை
24%
(B) அலுப்பு
20%
(C) அழுப்பு
7%
(D) அழுங்கு
0%
(E) விடை தெரியவில்லை
❤3👍1🙏1
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Anonymous Quiz
2%
(A) மொட்டு
18%
(B) செம்மல்
9%
(C) அலர்
71%
(D) இலை
0%
(E) விடை தெரியவில்லை
❤1🥰1