54.8K subscribers
4.52K photos
297 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களை நிறைவு செய்க
மரக்கி__களி_ ஊஞ்ச__டும் கு_ங்குக் குட்டிகள்
Anonymous Quiz
5%
(A) ழை, ல், ளா , ர
29%
(B) ளை ,ல், ளா , ர
60%
(C) ளை ,ல், லா , ர
5%
(D) ளை ,ள், ளா , ர
0%
(E) விடை தெரியவில்லை
❤4👏1
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்______
Anonymous Quiz
86%
(A) முதுமொழி
10%
(B) முதுமைமொழி
3%
(C) முதியமொழி
1%
(D) முதல்மொழி
0%
(E) விடை தெரியவில்லை
❤3👍1👌1
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக: வீடு கட்டியாயிற்று
Anonymous Quiz
64%
(A) செயப்பாட்டு வினை
13%
(B) பிறவினை
18%
(C) செய்வினை
6%
(D) தன்வினை
0%
(E) விடை தெரியவில்லை
❤4🙏1
கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ள இணை எது/எவை
1) கலங்கு - மயங்குதல்
2) கழங்கு - வெறியாட்டு 3) களங்கு - அடையாளம்
Anonymous Quiz
16%
(A) 1 மற்றும் 2
30%
(B) 1 மற்றும் 3
17%
(C) 2 மற்றும் 3
35%
(D) 1,2 மற்றும் 3
1%
(E) விடை தெரியவில்லை
❤4🔥1🥰1
ஒரு நாட்டின் அரணாக வள்ளுவர் குறிப்பிடுபவை.
1) காடு 2) வயல் 3) மலை 4) தெளிந்த நீர்
Anonymous Quiz
6%
(A) 3 மட்டும்
7%
(B) 2 மட்டும்
26%
(C) 1,3 மற்றும் 4
60%
(D) 1, 2, 3 மற்றும் 4
1%
(E) விடை தெரியவில்லை
❤5👍1🙏1
🔥4❤1🥰1
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது.___காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
Anonymous Quiz
13%
(A) அதுபோல
8%
(B) இல்லையென்றால்
7%
(C) மேலும்
72%
(D) எனவே
1%
(E) விடை தெரியவில்லை
❤5🥰1🤩1
தொடருக்குப் பொருத்தமான உவமையை தேர்ந்தெடு
அப்துல் கலாமின் புகழ் __ உலகெங்கும் பரவியது.
Anonymous Quiz
4%
(A) குடத்துள் இட்ட விளக்கு போல
5%
(B) கிணற்றுத்தவளை போல
12%
(C) பசுமரத்தாணி போல
77%
(D) குன்றின்மேலிட்ட விளக்கு போல
0%
(E) விடை தெரியவில்லை
❤2🔥1🥰1🙏1
கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ள இணை எது/எவை
1) சூலி -கருவுற்றவள்
2) சூழி - கடல் 3) சூளி - உச்சிக்கொண்டை
Anonymous Quiz
12%
(A) 1 மற்றும் 2
21%
(B) 1 மற்றும் 3
21%
(C) 2 மற்றும் 3
45%
(D) 1,2 மற்றும் 3
1%
(E) விடை தெரியவில்லை
❤1👌1
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
லகர - ளகர - ழகர வேறுபாடு அறிதல்
தோலி - தோளி - தோழி
Anonymous Quiz
6%
(A) பழமை - குறைவு - புகழ்
11%
(B) நீலச்செடி - மீன்வகை - அரக்கு
78%
(C) மீன்வகை - அரக்கு – பணிப்பெண்
5%
(D) குறைவு - பழமை - புகழ்
0%
(E) விடை தெரியவில்லை
👌1
தொடருக்குப் பொருத்தமான உவமையை தேர்ந்தெடு
நானும் என் தோழியும் ___ இணைந்து இருப்போம்
Anonymous Quiz
2%
(A) இஞ்சி தின்ற குரங்கு போல
89%
(B) நகமும் சதையும் போல
5%
(C) எலியும் பூனையும் போல
4%
(D) உள்ளங்கை நெல்லிக்கனி போல
0%
(E) விடை தெரியவில்லை
❤2🔥1🥰1
கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ள இணை எது/எவை
1) சூலை - வயிற்றுவலி
2) சூளை -இரும்பு ஆயுதங்களை உருவாக்கப் பயன்படுத்தும் அடுப்பு
Anonymous Quiz
53%
(A) 1 மற்றும் 2
13%
(B) 1 மட்டும்
20%
(C) 2 மட்டும்
13%
(D) மேற்கண்ட எதுவுமில்லை.
0%
(E) விடை தெரியவில்லை
👌1
🎉3🔥1