அரியவற்றுள் எல்லாம் அரிது ___பேணித் தமராக் கொளல்.
கருவி
1.சிறியவர் 2.பெரியார் 3.உறவினர்
கருவி
1.சிறியவர் 2.பெரியார் 3.உறவினர்
Anonymous Quiz
7%
(A) 1 , 2 மற்றும் 3
11%
(B) 2 மற்றும் 3
13%
(C) 3 மட்டும்
68%
(D) 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
❤3
கீழ்கண்டவற்றை கவனித்து சரியான ஒன்றை தேர்வு செய்க
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக
1) கோவலன் சிலம்பு விற்கப் போனாள். 2) அரசர்கள் நல்லாட்சி செய்தார். 3) மேகங்கள் சூழ்ந்து கொண்டன. 4) குழலி நடனம் ஆடினாள்.
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக
1) கோவலன் சிலம்பு விற்கப் போனாள். 2) அரசர்கள் நல்லாட்சி செய்தார். 3) மேகங்கள் சூழ்ந்து கொண்டன. 4) குழலி நடனம் ஆடினாள்.
Anonymous Quiz
6%
(A) 1 மற்றும் 2
12%
(B) 1 மற்றும் 4
78%
(C) 3 மற்றும் 4
5%
(D) 2 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
❤1
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ள இணை எது/எவை அல்ல?
1) ஞாழ் - இசை
2) ஞாலம் - தண்டு 3) ஞாளம் - உலகம்
1) ஞாழ் - இசை
2) ஞாலம் - தண்டு 3) ஞாளம் - உலகம்
Anonymous Quiz
29%
(A) 1 மட்டும்
11%
(B) 1 மற்றும் 3
37%
(C) 2 மற்றும் 3
22%
(D) 1,2 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
🔥1
திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்
1.ஆர்வமுள்ள நண்பர்
2.அன்புள்ள பெற்றோர் 3.மூத்த அறிவுடையார்
1.ஆர்வமுள்ள நண்பர்
2.அன்புள்ள பெற்றோர் 3.மூத்த அறிவுடையார்
Anonymous Quiz
19%
(A) 1 , 2 மற்றும் 3
11%
(B) 2 மற்றும் 3
66%
(C) 3 மட்டும்
3%
(D) 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
👏1
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
எதிர்ச்சொல் அறிதல்.
1) மகளிர் x ஆடவர் 2) அரசன் x அரசி 3) பெண் x ஆண் 4) மாணவன் x மனைவி
எதிர்ச்சொல் அறிதல்.
1) மகளிர் x ஆடவர் 2) அரசன் x அரசி 3) பெண் x ஆண் 4) மாணவன் x மனைவி
Anonymous Quiz
3%
(A) 1 மற்றும் 2
6%
(B) 1 , 3 மற்றும் 4
73%
(C) 1 , 2 மற்றும் 3
17%
(D) 1 , 2 , 3 மற்றும் 4
1%
(E) விடை தெரியவில்லை
🔥1
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
சோலி - சோழி - சோளி
1) பலகறை - பாம்புப்பிடாரன் - ஒருவகைக் கூடை 2) பலகறை - ஒருவகைக் கூடை - கிளிஞ்சல் வகை 3) செயல் - பாம்புப்பிடாரன் - கிளிஞ்சல் வகை 4) செயல் - பலகறை - ஒருவகைக் கூடை
சோலி - சோழி - சோளி
1) பலகறை - பாம்புப்பிடாரன் - ஒருவகைக் கூடை 2) பலகறை - ஒருவகைக் கூடை - கிளிஞ்சல் வகை 3) செயல் - பாம்புப்பிடாரன் - கிளிஞ்சல் வகை 4) செயல் - பலகறை - ஒருவகைக் கூடை
Anonymous Quiz
7%
(A) 1 மற்றும் 2
34%
(B) 2 மற்றும் 3
52%
(C) 3 மற்றும் 4
6%
(D) 1 மற்றும் 4
1%
(E) விடை தெரியவில்லை
❤1👌1
“பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….
Anonymous Quiz
5%
(A) நூல்
76%
(B) துணை
13%
(C) பேறு
4%
(D) அரிய
1%
(E) விடை தெரியவில்லை
❤2🤩1
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
ரகர - றகர வேறுபாடு அறிதல்
நிருத்தம் - நிறுத்தம்
ரகர - றகர வேறுபாடு அறிதல்
நிருத்தம் - நிறுத்தம்
Anonymous Quiz
47%
(A) நடனம் - நிறுத்துகை
9%
(B) பற்றின்மை - நடனம்
34%
(C) வறுமை - நிறைவுசெய்
10%
(D) முழைமயாக்கு – நிறைநாழி
0%
(E) விடை தெரியவில்லை
❤1🥰1
ஒரு நாட்டின் அரணாக வள்ளுவர் குறிப்பிடுபவை.
1) காடு 2) வயல் 3) மலை 4) தெளிந்த நீர்
1) காடு 2) வயல் 3) மலை 4) தெளிந்த நீர்
Anonymous Quiz
6%
(A) 3 மட்டும்
6%
(B) 2 மட்டும்
39%
(C) 1,3 மற்றும் 4
49%
(D) 1, 2, 3 மற்றும் 4
0%
(E) விடை தெரியவில்லை
🥰1
‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
Anonymous Quiz
75%
(A) துயின்று + இருந்தார்
13%
(B) துயில் + இருந்தார்
10%
(C) துயின்றி + இருந்தார்
2%
(D) துயின் + இருந்தார்
0%
(E) விடை தெரியவில்லை
❤5🤩1
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது.___காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது.___காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
Anonymous Quiz
11%
(A) அதுபோல
7%
(B) இல்லையென்றால்
6%
(C) மேலும்
76%
(D) எனவே
1%
(E) விடை தெரியவில்லை
❤1🥰1
தொடருக்குப் பொருத்தமான உவமையை தேர்ந்தெடு
நானும் என் தோழியும் ___ இணைந்து இருப்போம்
நானும் என் தோழியும் ___ இணைந்து இருப்போம்
Anonymous Quiz
1%
(A) இஞ்சி தின்ற குரங்கு போல
89%
(B) நகமும் சதையும் போல
6%
(C) எலியும் பூனையும் போல
3%
(D) உள்ளங்கை நெல்லிக்கனி போல
0%
(E) விடை தெரியவில்லை
🥰1
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.-"அப்பா சொன்னார்
Anonymous Quiz
11%
(A) செயப்பாட்டுவினை வாக்கியம்
43%
(B) செய்வினை வாக்கியம்
24%
(C) பிறவினை வாக்கியம்
21%
(D) தன்வினை வாக்கியம்
0%
(E) விடை தெரியவில்லை
🤩1
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
தென்னர் - தெண்ணர்
தென்னர் - தெண்ணர்
Anonymous Quiz
14%
(A) அறிவில்லாதவர் - தெற்கு
64%
(B) தெற்கு - அறிவில்லாதவர்
17%
(C) தெற்கு - தெளிவு
5%
(D) தெற்கு - வலப்பக்கம்
0%
(E) விடை தெரியவில்லை
🥰1