54.9K subscribers
4.52K photos
296 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
🙏2
பின்வருவனவற்றுள் சரியற்ற கூற்று எவை / எது அல்ல?
Anonymous Quiz
34%
(A) பால் குடி
22%
(B) இலை கொய்
24%
(C) சுவர் எழுப்பு
20%
(D) கூடை வனை
1%
(E) விடை தெரியவில்லை
❤1
பலை – பழை என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
7%
(A) கள் – வலை
14%
(B) பழம் – கள்
64%
(C) பலகறை – பொன்னிறம்
14%
(D) பழகிடு – குற்றம்
1%
(E) விடை தெரியவில்லை
🔥2
பின்வருவனவற்றுள் சரியற்ற இணை எது / எவை அல்ல?
1) வாசலெல்லாம் – வாசல் + எல்லாம்
2) பெற்றெடுத்தோம் – பெற்ற + எடுத்தோம் 3) காலிறங்கி – கால் + இறங்கி
Anonymous Quiz
9%
(A) 1,2
26%
(B) 2,3
54%
(C) 1,3
10%
(D) 1,2,3
1%
(E) விடை தெரியவில்லை
🥰2
அழுக்கு, தூய்மையின்மை என பொருள் தரும் சொல் எது?
Anonymous Quiz
11%
(A) வாளா
58%
(B) வாலாமை
22%
(C) வாலா
9%
(D) வாளம்
1%
(E) விடை தெரியவில்லை
❤2👏1
அகில், குகை, பள்ளம், துளை, பொந்து என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
9%
(A) விலம்
45%
(B) விளம்
39%
(C) விழம்பு
7%
(D) விளர்
0%
(E) விடை தெரியவில்லை
🔥3
பின்வருவனவற்றுள் தவறற்ற இணை எது / எவை அல்ல?
1) கண்ணோடாது – க + ஓடாது
2) கசடற – கா + அற 3) என்றாய்ந்து – என்று + ஆய்ந்து
Anonymous Quiz
36%
(A) 1,2
24%
(B) 2,3
16%
(C) 1,2,3
23%
(D) 1,3
1%
(E) விடை தெரியவில்லை
👌2
பின்வருவனற்றுள் யார் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றினை அமைத்தவர் யார்?
Anonymous Quiz
7%
(A) முடியரசன்
13%
(B) வாணிதாசன்
77%
(C) இளங்குமரனார்
4%
(D) இறையரசன்
0%
(E) விடை தெரியவில்லை
🎉2
ஆலமரம், பானை, ஒருமொழி, பாலாறு, கள் என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
29%
(A) பாலி
39%
(B) பாழி
23%
(C) பாளி
8%
(D) பால்
0%
(E) விடை தெரியவில்லை
👍3
பின்வருவனவற்றில் பொருந்தாதது எது?
Anonymous Quiz
12%
(A) கரும்பு
11%
(B) நாணல்
30%
(C) இசை
47%
(D) மீனவர்
0%
(E) விடை தெரியவில்லை
🎉2
கூற்று 1- பிறப்பு என்பதன் பொருள் – அச்சம்
கூற்று 2 – பீடணம் என்பதன் பொருள் – அச்சம்.
Anonymous Quiz
12%
(A) கூற்று 1 சரி 2 தவறு
22%
(B) கூற்று 1,2 தவறு
46%
(C) கூற்று 1 தவறு, 2 சரி
19%
(D) கூற்று 1,2 சரி
1%
(E) விடை தெரியவில்லை
🥰2
வெண்மையான, கலப்பில்லாத, உள்ளீடற்ற, கூர்மை என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
24%
(A) வெள்
24%
(B) வெல்
45%
(C) வெள்விழி
7%
(D) வெலி
1%
(E) விடை தெரியவில்லை
👌2❤1
கூற்று 1- பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புப்பெயர் எனப்படும்
கூற்று 2- வெண்ணிலவு என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புப்பெயர்
Anonymous Quiz
54%
(A) கூற்று 1,2 சரி
16%
(B) கூற்று 1 சரி 2 தவறு
18%
(C) கூற்று 1 தவறு 2 சரி
12%
(D) கூற்று 1,2 தவறு
1%
(E) விடை தெரியவில்லை
❤3👏1