54.8K subscribers
4.52K photos
297 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
பின்வருவனவற்றில் பொருந்தாதது எது?
Anonymous Quiz
12%
(A) கரும்பு
11%
(B) நாணல்
30%
(C) இசை
47%
(D) மீனவர்
0%
(E) விடை தெரியவில்லை
🎉2
கூற்று 1- பிறப்பு என்பதன் பொருள் – அச்சம்
கூற்று 2 – பீடணம் என்பதன் பொருள் – அச்சம்.
Anonymous Quiz
12%
(A) கூற்று 1 சரி 2 தவறு
22%
(B) கூற்று 1,2 தவறு
46%
(C) கூற்று 1 தவறு, 2 சரி
19%
(D) கூற்று 1,2 சரி
1%
(E) விடை தெரியவில்லை
🥰2
வெண்மையான, கலப்பில்லாத, உள்ளீடற்ற, கூர்மை என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
24%
(A) வெள்
24%
(B) வெல்
44%
(C) வெள்விழி
7%
(D) வெலி
1%
(E) விடை தெரியவில்லை
👌2❤1
கூற்று 1- பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புப்பெயர் எனப்படும்
கூற்று 2- வெண்ணிலவு என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புப்பெயர்
Anonymous Quiz
54%
(A) கூற்று 1,2 சரி
15%
(B) கூற்று 1 சரி 2 தவறு
18%
(C) கூற்று 1 தவறு 2 சரி
12%
(D) கூற்று 1,2 தவறு
1%
(E) விடை தெரியவில்லை
❤3👏1
கூற்று 1- பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புப்பெயர் எனப்படும்
கூற்று 2- வெண்ணிலவு என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புப்பெயர்
Anonymous Quiz
39%
(A) கூற்று 1,2 சரி
14%
(B) கூற்று 1 சரி 2 தவறு
16%
(C) கூற்று 1 தவறு 2 சரி
30%
(D) கூற்று 1,2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
👌2
பொருத்துக
a) புணை 1) பிடுங்கு
b) புனை 2) விலங்கு c) பீழ் 3) புதுமை d) பீள் 4) இளமை
Anonymous Quiz
12%
(A) 2 3 1 4
44%
(B) 2 1 3 4
35%
(C) 4 2 1 3
9%
(D) 3 1 2 4
0%
(E) விடை தெரியவில்லை
👏3
தவறற்ற கூற்று எது எவை?
Anonymous Quiz
16%
(A) 1,2
27%
(B) 2,3
35%
(C) 3,4
22%
(D) 1,2,3,4
0%
(E) விடை தெரியவில்லை
🙏2❤1
பண்ணை – பன்னை என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
20%
(A) கீரை வகை – கடல்மீன்
25%
(B) ஒரு செடிவகை – விளையாட்டு
10%
(C) தறி – ஓடை
44%
(D) வயல் – தோட்டம்
1%
(E) விடை தெரியவில்லை
🥰2
கூம்பொடு மீப்பாய் களையாது என பாய்மரக்கப்பலில் பயன்படும் பாய் குறித்து குறிப்பிடும் நூல் எது?
Anonymous Quiz
13%
(A) சிலப்பதிகாரம்
22%
(B) மணிமேகலை
57%
(C) புறநானூறு
8%
(D) பெரியபுராணம்
0%
(E) விடை தெரியவில்லை
🤩1
பாதுகாப்பு, அரசு, கொடை, செழுமை என பல பொருள் தரும் ஒரு சொல் என்ன?
Anonymous Quiz
23%
(A) புறவு
63%
(B) புரவு
10%
(C) புல்லி
5%
(D) புள்ளி
0%
(E) விடை தெரியவில்லை
🏆4❤1
❤4
பின்வருவனற்றுள் சரியான தொடரினை கண்டறிக?
அன்பு எனப்படுவது __________?
Anonymous Quiz
6%
(A) கூறியது மறாஅமை
14%
(B) மறை பிறர் அறியாமை
47%
(C) தன்கிளை செறாஅமை
32%
(D) பாடறிந்து ஒழுகுதல்
1%
(E) விடை தெரியவில்லை
❤4👏1