கோடிட்ட இடங்களை பொருத்தமான சொல்லால் நிரப்புக?
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் _________
கடையரே கல்லா தவர்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் _________
கடையரே கல்லா தவர்
Anonymous Quiz
56%
(A) கற்றார்
32%
(B) இவ்வரண்டும்
7%
(C) பிரிதல்
5%
(D) ஒருவற்று
0%
(E) விடை தெரியவில்லை
👍1🤩1
கூற்று 1 : இல் என்பது ஐந்தாம் வேற்றுமை உருபில் வந்தால் இடப்பொருளில் வரும்
கூற்று 2 : இல் என்பது ஏழாம் வேற்றுமை உருபில் வந்தால் நீங்கல் பொருளில் வரும்
கூற்று 2 : இல் என்பது ஏழாம் வேற்றுமை உருபில் வந்தால் நீங்கல் பொருளில் வரும்
Anonymous Quiz
45%
(A) கூற்று 1,2 சரி
19%
(B) கூற்று 1 சரி 2 தவறு
13%
(C) கூற்று 1 தவறு 2 சரி
22%
(D) கூற்று 1,2 தவறு
1%
(E) விடை தெரியவில்லை
👍1🏆1
பிறப்பு, ஒழுக்கம், கற்பு, நூல், அடைவு, நீதி என பல பொருள் தரும் சொல் எது?
Anonymous Quiz
43%
(A) முறை
33%
(B) முளவு
17%
(C) மூழி
7%
(D) மூழை
0%
(E) விடை தெரியவில்லை
🔥1🏆1
பொருத்துக
a) நிறை 1) பொறுமை
b) பொறை 2) விருப்பம் c) மதம் 3) மேன்மை d) மையல் 4) கொள்கை
a) நிறை 1) பொறுமை
b) பொறை 2) விருப்பம் c) மதம் 3) மேன்மை d) மையல் 4) கொள்கை
Anonymous Quiz
57%
(A) 3 1 4 2
19%
(B) 4 3 2 1
18%
(C) 2 3 4 1
5%
(D) 3 4 1 2
1%
(E) விடை தெரியவில்லை
❤6🎉1
168) பொருத்துக.
a) மெலுக்கு 1) மென்மை
b) மெழுக்கு 2) சாணம் c) மேழை 3) கஞ்சி d) மேலை 4) மேற்கு
a) மெலுக்கு 1) மென்மை
b) மெழுக்கு 2) சாணம் c) மேழை 3) கஞ்சி d) மேலை 4) மேற்கு
Anonymous Quiz
12%
(A) 3 2 4 1
33%
(B) 2 4 3 1
44%
(C) 1 2 3 4
10%
(D) 4 3 2 1
1%
(E) விடை தெரியவில்லை
❤2🤩2👍1
கோடிட்ட இடங்களை பொருத்தமான சொல்லால் நிரப்புக?
கெடுவல்யான் என்பது அறிகதன் ________நடுவொரீஇ அல்ல செயின்
கெடுவல்யான் என்பது அறிகதன் ________நடுவொரீஇ அல்ல செயின்
Anonymous Quiz
45%
(A) நெஞ்சத்துக்
33%
(B) நெஞ்சம்
15%
(C) அவரவர்
7%
(D) ஆக்கத்தை
0%
(E) விடை தெரியவில்லை
👏1
கூற்று 1 : பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டும் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை
கூற்று 2 : உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை ஆறாம் வேற்றுமை
கூற்று 2 : உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை ஆறாம் வேற்றுமை
Anonymous Quiz
55%
(A) கூற்று 1,2 சரி
25%
(B) கூற்று 1 சரி 2 தவறு
16%
(C) கூற்று 1 தவறு 2 சரி
5%
(D) கூற்று 1,2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
❤1👏1
பின்வருவனவற்றில் தூய்மை என்னும் பொருள் தராத சொல் எது?
Anonymous Quiz
18%
(A) மொரமொரப்பு
20%
(B) மொருமொருத்தல்
33%
(C) மொறுமொறுத்தல்
28%
(D) மொறமொறப்பு
1%
(E) விடை தெரியவில்லை
❤6
விளைவன்று கல்வி அது வளர்ச்சி வாயில் என கல்வி பற்றி கூறியவர் யார்?
Anonymous Quiz
33%
(A) குலோத்துங்கன்
20%
(B) செங்குட்டுவன்
35%
(C) தொல்காப்பியர்
11%
(D) இளங்கோவடிகள்
1%
(E) விடை தெரியவில்லை
❤1
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக?
Anonymous Quiz
25%
(A) நீட்டலும் மழித்தலும் உலகம் வேண்டா
15%
(B) உலகம் மழித்தலும் வேண்டா நீட்டலும்
15%
(C) வேண்டா உலகம் நீட்டலும் மழித்தலும்
45%
(D) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
0%
(E) விடை தெரியவில்லை
❤1🔥1
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக?
Anonymous Quiz
22%
(A) கெடுவாக வையாது உலகம் நடுவாக
24%
(B) வையாது உலகம் கெடுவாக நடுவாக
23%
(C) வையாது உலகம் நடுவாக கெடுவாக
31%
(D) நடுவாக உலகம் கெடுவாக வையாது
0%
(E) விடை தெரியவில்லை
❤1🔥1
When was the 'Makkalai Thedi Maruthuvam' scheme launched?
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
7%
A.3.6.2021
44%
B.15.7.2021
34%
C.5.8.2021
15%
D.15.9.2021
❤1