55K subscribers
4.52K photos
296 videos
1.55K files
3.92K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
An Officer Speech session featuring Ms. Niranjani from the Registration Department will be held today at 11:00 AM.

All students are requested to participate without fail and make the most of this valuable opportunity.

The YouTube Live link will be shared in this group.
❤3
IMPULSE TNPSC
https://www.youtube.com/live/vbBQaDRVrRw?si=BmtcX8RAT_-8vqPg
Live start

மாணவர்கள் உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவும்.

போட்டித் தேர்வை எதிர்கொள்ள இவை உங்களுக்கு கட்டாயம் உதவியாக இருக்கும்.
வல்லம் – வள்ளம் என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
18%
(A) படர்கொடி – இளம்பெண்
30%
(B) அணிகலன் – கொடிவகை
40%
(C) தோணி – ஆற்றல்
11%
(D) வாழை – மரக்கால்
1%
(E) விடை தெரியவில்லை
❤2
பிழை திருத்துக
பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
Anonymous Quiz
59%
(A) அது அன்று
7%
(B) அது அல்லது
9%
(C) அது அள்ள
26%
(D) அது அல்ல
0%
(E) விடை தெரியவில்லை
கூற்று 1 - வருங்காலம் என்பதன் பொருள் – நிகழ்காலம்
கூற்று 2- வறுங்காலம் என்பதன் பொருள் – எதிர்காலம்
Anonymous Quiz
14%
(A) கூற்று 1 சரி 2 தவறு
51%
(B) கூற்று 1,2 தவறு
27%
(C) கூற்று 1 தவறு, 2 சரி
7%
(D) கூற்று 1,2 சரி
1%
(E) விடை தெரியவில்லை
❤2
பெயர்சொல்லில் ஏதேனும் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டுவது எவ்வாறு அழைக்கப்படும்.
Anonymous Quiz
15%
(A) தெரிநிலை பெயரெச்சம்
20%
(B) தெரிநிலை வினைமுற்று
55%
(C) குறிப்பு பெயரெச்சம்
10%
(D) குறிப்பு வினைமுற்று
0%
(E) விடை தெரியவில்லை
கோடிட்ட இடங்களுக்கு பொருத்தமான சொல்லை நிரப்புக.
இடி ____________ மழை வந்தது
Anonymous Quiz
5%
(A) நின்று
87%
(B) உடன்
6%
(C) பொருட்டு
1%
(D) காட்டிலும்
0%
(E) விடை தெரியவில்லை
❤2
APTITUDE FULL MOCK TEST - 25 | TNPSC Exams | Group 1, 2, 4 LIVE Practice
https://youtube.com/live/P7lCVUm2NDU?si=VFAAaUFm6CfH5Vui
❤3