கல்விச்செய்தி (www.kalviseithiofficial.com)
2.42K subscribers
211 photos
44 videos
508 files
256 links
கல்விச்செய்திகளை உலகறியச்செய்வோம்

No.1 Education News Channel in Tamilnadu

Visit - www.kalviseithiofficial.com

- https://t.me/KalviseithiTN
Download Telegram
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு தேதி 24.10.2026க்கு மாற்றம்!!!
அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2026ன் படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்தல் தொடர்பாக DEE செயல்முறைகள்!!!
*🔥🛑 பள்ளிக் கல்வி - பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் / துப்புரவாளர் / தோட்டக்காரர் மற்றும் நீர்கொணர்பவர் / இரவுக்காவலர்களாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டது - சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணப்பலன் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது*

📝 அரசாணை (1டி) எண்.200, 05.10.2026
❤1
Forwarded from TN SCHOOLS EDU
*🅱️⚡அரசு ஊழியர்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி! சொத்து விபரம் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு*

⚡ அக்டோபர் 31 இறுதி கெடு விதித்துத் தலைமைச் செயலர் ஆணை

⚡அசையும், அசையாச் சொத்துக்கள் முதல் பினாமி பெயர்கள் வரை - பதிய வேண்டிய 10 முக்கிய விபரங்கள்👇

👉 https://www.kalviseithiofficial.com/2026/10/tn-govt-employees-mandatory-property-statement-submission-ifhrms-portal.html?m