கல்விச்செய்தி (www.kalviseithiofficial.com)
2.42K subscribers
211 photos
44 videos
508 files
255 links
கல்விச்செய்திகளை உலகறியச்செய்வோம்

No.1 Education News Channel in Tamilnadu

Visit - www.kalviseithiofficial.com

- https://t.me/KalviseithiTN
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
காற்றில் கலந்த காந்தக் குரல் 💔😢 RIP Jayachandran
😢4
தினகரன்_கல்வி_10_12_Th_மாதிரி_வினாவிடை_13_01.pdf
12 MB
தினகரன் - கல்வி 10 - 12th மாதிரி வினாவிடை 13-01-25

@TNSchoolsEdu @KalviseithiTN
தமிழக மாணவர் வழிகாட்டி
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் தான் தனது உயர்வுக்கு அடித்தளமாக அமைந்தது - ரஜினி நெகிழ்ச்சி

கன்னட மொழி பள்ளியில் இருந்து ஆங்கில மொழி பள்ளிக்கு மாறிய போது, படிப்பில் ஏற்பட்ட சிரமங்களை உணர்ச்சிப்பூர்வமாக கூறினார் ரஜினி

தனது வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- ரஜினிகாந்த் உருக்கம்

தாம் படித்த பள்ளி ஆண்டு விழாவில் நினைவுகளை பகிர்ந்த நடிகர் ரஜினிகாந்த்

வீடியோ பதிவு மூலம் பள்ளி ஆண்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.

@KalviseithiTN @TNSchoolsEdu
👍10👌3❤1
Media is too big
VIEW IN TELEGRAM
வருமான வரி விதிப்பில் அதிரடி மாற்றங்களா?? @KalviseithiTN
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
25.01.25 மாலை சூரியன் மறைவுக்குப் பின் மாலை 5.37க்கு வானத்தில் வரிசையாக அணிவகுத்து செல்லும் 6 கிரகங்கள்: செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் & நெப்டியூன். யுரேனஸ் & நெப்டியூனை டெலஸ்கோப் மூலமும், மற்ற 4 கோள்களை வெறும் கண்களாலும் பார்க்கலாம்.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இவை தெரியும். வானில் மிகவும் பிரைட்டாக தெரியும் இவற்றை நட்சத்திரங்கள் என எண்ணி விட வேண்டாம்
@TNSchoolsEdu @KalviseithiTN
👍5
தமிழக_மாணவர்_வழிகாட்டி_ஜனவரி_2025