கல்விச்செய்தி (www.kalviseithiofficial.com)
2.42K subscribers
211 photos
44 videos
508 files
256 links
கல்விச்செய்திகளை உலகறியச்செய்வோம்

No.1 Education News Channel in Tamilnadu

Visit - www.kalviseithiofficial.com

- https://t.me/KalviseithiTN
Download Telegram
அன்புள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு.
Re-Employement Rejection G.O.115.pdf
811.8 KB
கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும்  உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி  நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!
Explanation.pdf
705.2 KB
பணி நீட்டிப்பு குறித்து வதந்தி - பள்ளிக் கல்வி இயக்குநர் விளக்கம்
g.o.ms_.no_.144-dt-17.06.2025-PDF-Downlodad.pdf
1.7 MB
G.O 144 - தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - கண்டிப்பாக TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - அரசாணை (17.06.2025)
SLAS - Joint proceedings.pdf
272.8 KB
SLAS 2025 - ஆய்வு அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணை செயல்முறைகள்!