கல்விச்செய்தி (www.kalviseithiofficial.com)
2.42K subscribers
211 photos
44 videos
508 files
256 links
கல்விச்செய்திகளை உலகறியச்செய்வோம்

No.1 Education News Channel in Tamilnadu

Visit - www.kalviseithiofficial.com

- https://t.me/KalviseithiTN
Download Telegram
G.O.Ms.No.182, Aadhar Biometric to Students.pdf
576 KB
G.O.Ms.No.182, Aadhar Biometric to Students

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு!!
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - பள்ளிக் கல்வி

https://t.me/KalviseithiTN/584
தமிழ்நாடு_மாநில_கல்விக்_கொள்கை_2025_பள்ளிக்_கல்வி.pdf
15 MB
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - பள்ளிக் கல்வி
❤1
தமிழக மாணவர் வழிகாட்டி

https://t.me/KalviseithiTN/586
CPS MISSING CREDIT விவரங்களை IFHRMSல் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
❤1
G.O.Ms.No.148.pdf
310.3 KB
ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் மகன் & மகள்களின் திருமணத்திற்கு முன்பணம் 5 லட்ச ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியீடு.
Festival Adv Rs 20000-GO.pdf
1.1 MB
ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் பண்டிகை முன்பணம் 20,000 உயர்த்தி அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு.

நாளை (ஆக.22) முதல் செப்.21 ஆம் தேதி வரை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ. 9 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு.