கல்விச்செய்தி (www.kalviseithiofficial.com)
2.42K subscribers
211 photos
44 videos
508 files
256 links
கல்விச்செய்திகளை உலகறியச்செய்வோம்

No.1 Education News Channel in Tamilnadu

Visit - www.kalviseithiofficial.com

- https://t.me/KalviseithiTN
Download Telegram
சிறப்பு ‘டெட்' தேர்வு - முதல்தாள் தேர்வு கடினம் என தகவல் https://t.me/KalviseithiTN
Media is too big
VIEW IN TELEGRAM
BREAKING | TET Exam | TN Govt | நேற்று முடிந்த தேர்வு - இன்று வந்த எதிர்பாரா அதிர்ச்சி செய்தி

Follow on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAwlF7G3R3hVvNcxV3J

https://t.me/KalviseithiTN
NHIS 2021 Claims.pdf
361.6 KB
NHIS 2021 தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து கேட்புகளையும் (Claims) 31.08.2026க்குள் தீர்வு செய்ய, மாவட்ட அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு கருவூலகங்கள் மற்றும் கணக்குத் துறை உத்தரவு!
G_O_Ms_No_93_Creation_of_125_Computer_Instructor_Grade_1_Posts.pdf
2.2 MB
127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!

https://whatsapp.com/channel/0029VaAwlF7G3R3hVvNcxV3J
NHIS Updation in IFHRMS.pdf
898 KB
NHIS - 2026, ஆதார், புகைப்படம், மாற்றுத்திறனாளிகள் வகை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை உத்தரவு!
https://whatsapp.com/channel/0029VaAwlF7G3R3hVvNcxV3J
❤1
SSP M.Phil.,.pdf
531 KB
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் SSP (Summer Sequential Programme) முறையில் எம்.பில்., பயின்று ஊக்க ஊதியம் பெற்ற அனைத்து ஆசிரியர்களின் ஊதியத்தை மறு நிர்ணயம் செய்யவும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை சட்டப்படி வசூலிக்கவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
DSE, DEE & DPS Co-Proceedings.pdf
364.9 KB
பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறையின் விரிவான அறிவுரைகள் வெளியீடு!!