கல்விச்செய்தி (www.kalviseithiofficial.com)
2.42K subscribers
211 photos
44 videos
508 files
256 links
கல்விச்செய்திகளை உலகறியச்செய்வோம்

No.1 Education News Channel in Tamilnadu

Visit - www.kalviseithiofficial.com

- https://t.me/KalviseithiTN
Download Telegram
நமது அறிவியல் July 2026
கோமுகி கல்வி June 2026
DSE - EMIS Students Details.pdf
265.8 KB
கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்த்தல் மற்றும் உள்ளீடு செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
DSE - July Month Movie Screening.pdf
536.6 KB
ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம் "Where is the Friend's House?" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம் "Where is the Friend's House?" Movie Link 👇👇👇

https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
❤1
1_3rd_Std_New_Text_Book_Online_Training_for_BEEOs,_BRTEs,_DEEOs.pdf
297.9 KB
1-3 ம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் சார்ந்து பார்வையிடும் வட்டார கல்வி அலுவலர்களுக்கும் & வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி.
❤2
*🅱️🔥 2026-27 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - இயக்குநர்களின் செயல்முறைகள் 17.07.2026*

👇👇👇

👉 https://www.kalviseithiofficial.com/2026/07/Kalaithiruvizha-arts-festival-for-the-2026-27-academic-year.html
Press Release 416.pdf
159 KB
கல்லூரி மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!
DSE - Result Analysis.pdf
583.8 KB
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பகுப்பாய்வு முடிவுகள், மாவட்ட / பள்ளி வாரியாக EMIS தளத்தில் வெளியீடு - DSE செயல்முறைகள்!
CENSUS 2027 - HLO மொபைல் செயலி 34 வினாக்களுக்கு பதில்களை பூர்த்தி செய்யும் முறை - எளிய விரைவு விளக்கம்
https://www.kalviseithiofficial.com/2026/07/Census-2027-HLO-Mobile-App-filling-in-answers-34-questions.html

CENSUS 2027 - HLO Questions - வீட்டு பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு (HLO) - 34 வினாக்கள் - PDF
https://www.kalviseithiofficial.com/2026/07/CENSUS-2027-HLO-34-Questions-PDF.html

Census பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 நாட்கள் Special CL வழங்கக் கோரிய மனுவுக்கு CEO அவர்களின் பதில்
https://www.kalviseithiofficial.com/2026/07/10-days-of-Special-Casual-Leave-CL-for-teachers-census-duties.html

Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை - Application 2026–2027 User Manual - PDF
https://www.kalviseithiofficial.com/2026/07/Dr.Radhakrishnan-Award-2027-ApplicationUser-Manual-PDF.html

கல்லூரி மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
https://www.kalviseithiofficial.com/2026/07/collateral-free-education-loan.html
❤2
🎈🎭கலைத்திருவிழா 2026-2027🎼🎤
❤1