கல்விச்செய்தி (www.kalviseithiofficial.com)
2.42K subscribers
211 photos
44 videos
508 files
256 links
கல்விச்செய்திகளை உலகறியச்செய்வோம்

No.1 Education News Channel in Tamilnadu

Visit - www.kalviseithiofficial.com

- https://t.me/KalviseithiTN
Download Telegram
11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தொடங்கி மார்ச் 27 வரை நடைபெறும் @KalviseithiTN
👍1
+2 பொது தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறும் : அமைச்சர் அன்பில் மகேஸ் @KalviseithiTN
👍1
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.1ம் தேதி) விடுமுறை அறிவிப்பு!
🚨 BREAKING: School-Level Collaborations, Research Partnerships on Horizon

🇮🇳-🇦🇺 India and Australia are set to strengthen educational ties, with plans for school-level collaborations, research partnerships, and student exchanges.

🤝 This strategic move aims to foster knowledge sharing, innovation, and cultural understanding between the two nations.

🏫 Joint research initiatives, teacher training programs, student mobility and scholarships, and curriculum development and integration are expected to be key areas of focus.

@KalviseithiTN
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ஹலோ மேடம்..! உங்க பொண்ணுக்கு ஸ்காலர்ஷிப் பணத்தை ஒதுக்கிருக்குறாங்க..! அந்த பணம் உங்க அக்கவுண்டுக்கு வந்துருச்சா..?

வரலன்னு சொன்னதும் அரசு முத்திரை பதித்த வாட்சப் டிபி-யில் இருந்து வந்த QR Code-ஐ நம்பி ஸ்கேன் செய்ததால் நூதன முறையில் பணத்தை இழந்ததாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி..!

@KalviseithiTN
Mathematics Today November 2024

https://t.me/KalviseithiTN
⭕️தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக உதவி எண்ணை அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி போலீசார் அறிவிப்பு!

☎️ 1930
👍3
Media is too big
VIEW IN TELEGRAM
அரசு பள்ளியிலும் நல்ல மாணிக்கங்கள் உள்ளன அதை ஆசிரியர்களாகிய நாம் வெளிக்கொணர முயற்சித்தல் வேண்டும்! @KalviseithiTN
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வளர்மதி டீச்சரைப் போல ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் OPEN CHALLENGE விட வேண்டும்.. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்.."

ஓசூர் அடுத்த டி.புதூர் ஊராட்சியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் அழைப்பை ஏற்று ஆய்வு மேற்கொண்ட பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
@KalviseithiTN
👍3
Media is too big
VIEW IN TELEGRAM
டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.க.வளர்மதி அவர்களின் அழைப்பினை ஏற்று இன்று அப்பள்ளிக்கு சென்றோம்.

‘எம்மாணவர்களின் கற்றல் வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்’ என அழைப்பு விடுத்தார் தலைமை ஆசிரியர். ‘பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு தடையின்றி வாசிப்பார்களா?’ எனும் எண்ணத்தோடு அப்பள்ளிக்கு சென்றோம்.

உண்மைதான்! அனைத்து மாணவர்களும் சரளமாக வாசிக்கின்றார்கள். எழுதுகின்றார்கள். தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பெருமதிப்பிற்குரிய அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களே நீங்களும் அழையுங்கள். தங்களின் அன்பான அழைப்பை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தங்களின் பள்ளிகளுக்கு வருகை புரிவார்கள். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்வார்கள். நானும் வருவேன்!

இன்றே பயணத்தைத் தொடங்குவோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம்

@KalviseithiTN
👍5