This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை முழுமையாக தொடர்ந்து 3 மணி நேரம் முற்றோதல் செய்து அசத்திய அரசுப்பள்ளி மாணவிகள் வேணி மற்றும் வீரச்செல்வி.
விருதுநகர்: சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள் பங்கேற்று மாணவிகளை பாராட்டினர்.
@KalviseithiTN

👏6👌2👍1
பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்.
- கடும் எச்சரிக்கை.
பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை
சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு.
👇👇👇👇
https://www.kalviseithiofficial.com/2024/11/dee-proceedings.html

👍4❤1
பட்டச்சான்று சரிபார்ப்புக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது!
#Degreeertificategenuineness | #UGC | #HigherInstitutionsEducation | #Universities @KalviseithiTN

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் - அரசிதழில் வெளியீடு
#govt | #teacher |
https://www.kalviseithiofficial.com/2024/11/pgtrb_11.html

Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu
Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu: PGTRB - முதுகலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம்…
@KalviseithiTN_தினகரன்_கல்வி_சிறப்பு_மலர்_11_11_24.pdf
5.4 MB
தினகரன் கல்வி சிறப்பு மலர் 11.11.24 @KalviseithiTN
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
"உடனடியாக தஞ்சை விரைகிறேன்"
மல்லிப்பட்டினத்தில் ஆசிரியர் ரமணி கொலை செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

😱4👌1
👍2