Media is too big
VIEW IN TELEGRAM
வருமான வரி விதிப்பில் அதிரடி மாற்றங்களா?? @KalviseithiTN
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
25.01.25 மாலை சூரியன் மறைவுக்குப் பின் மாலை 5.37க்கு வானத்தில் வரிசையாக அணிவகுத்து செல்லும் 6 கிரகங்கள்: செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் & நெப்டியூன். யுரேனஸ் & நெப்டியூனை டெலஸ்கோப் மூலமும், மற்ற 4 கோள்களை வெறும் கண்களாலும் பார்க்கலாம்.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இவை தெரியும். வானில் மிகவும் பிரைட்டாக தெரியும் இவற்றை நட்சத்திரங்கள் என எண்ணி விட வேண்டாம் @TNSchoolsEdu @KalviseithiTN
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இவை தெரியும். வானில் மிகவும் பிரைட்டாக தெரியும் இவற்றை நட்சத்திரங்கள் என எண்ணி விட வேண்டாம் @TNSchoolsEdu @KalviseithiTN
👍5
G.O.Ms.No.178.pdf
1.1 MB
@KalviseithiTN @TNSchoolsEdu
அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட, நிரப்பத் தகுந்த இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பாட மாற்றம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட, நிரப்பத் தகுந்த இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பாட மாற்றம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!
👍2
M.Phil., Judgement - Cmcell Reply.pdf
144.5 KB
M.Phil., ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்க்கக் கோரிய மனு - நிராகரிப்பு செய்து முதலமைச்சர் தனிப்பரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில்!
@KalviseithiTN @TNSchoolsEdu
@KalviseithiTN @TNSchoolsEdu
👍1
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், ஃபிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கை - தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
https://pbs.twimg.com/media/GiYNMBGaYAIh_rG?format=png&name=900x900
https://pbs.twimg.com/media/GiYNMBGaYAIh_rG?format=png&name=900x900
👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
"ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது UGC"
- சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
@KalviseithiTN @TNSchoolsEdu
- சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
@KalviseithiTN @TNSchoolsEdu
👍2😁1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
7 மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை நிகழ்த்திய சாதனை..
திறன்மிகு வகுப்பறையால் அதிகரிக்கும் கற்றல் திறன்
@KalviseithiTN @TNSchoolsEdu
திறன்மிகு வகுப்பறையால் அதிகரிக்கும் கற்றல் திறன்
@KalviseithiTN @TNSchoolsEdu
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
டிஜிட்டல் அரெஸ்ட் பற்றிய தமிழ்நாடு காவல்துறையின் விழிப்புணர்வு காணொளி @KalviseithiTN @TNSchoolsEdu
புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு @KalviseithiTN @TNSchoolsEdu
❤1