கல்விச்செய்தி (www.kalviseithiofficial.com)
2.42K subscribers
211 photos
44 videos
508 files
256 links
கல்விச்செய்திகளை உலகறியச்செய்வோம்

No.1 Education News Channel in Tamilnadu

Visit - www.kalviseithiofficial.com

- https://t.me/KalviseithiTN
Download Telegram
5ம் தேதி முதல் +2 மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு
http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் 5 முதல் 7ம் தேதி வரை மாவட்ட தேர்வுகள் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
🛑EE: 1-5 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் (SCERT) செயல்முறைகள்!
School Grant 2025-26.pdf
430.2 KB
2025-2026ஆம் கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி மானியம் 50% விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் அவர்களது செயல்முறைகள்
உலக சுற்றுச்சூழல் தினம் 05.06.2025 அன்று அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும்!!