COMET 1
அடுத்த 10 ஆண்டுகளின் மிக பிரகாசமான C/2023 A3 என்கிற வால் நட்சத்திரம் (comet) இந்த ஆண்டு October 12 ஆம் தேதி முதல் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
மழை, மேகம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்குமெனில் October 20 வரை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு (6:45 pm to 7pm) இந்தியாவில் எங்கிருப்பவர்களாலும் இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களாலேயே கண்டு களிக்கலாம்.
COMET 2
Oct 28 லிருந்து அடுத்த 10 நாட்களுக்கு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட C/2024 S1 எனும் வால் நட்சத்திரம் (comet) சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, வெள்ளிக்கு (Venus) அருகில் பிரகாசமாக காணப்படும்.
சூரியனுக்கு மிக அருகில் செல்லும் போது அளவில் -5 முதல் -7 magnitude இருப்பதால் வெள்ளியை (Venus 4.4 magnitude) விட பிரகாசமாக காட்சியளிக்கும்.
இந்த வால் நட்சத்திரங்களை காண C/2023 A3 மற்றும் C/2024 S1 என Sky Tonight App இல் டைப் செய்து பார்க்கலாம்.

❤24👍15🔥4❤🔥2👌2😭1👻1
https://youtu.be/ddFMaDfQRig
🔴 RED Alert vs 🟠Orange Alert ⛈️என்ன வித்தியாசம்? 😱 என்ன செய்ய வேண்டும்? | Mr.GK

👍19❤4🆒3🔥2
https://youtu.be/310f3E7K2iM
திக்.. திக்.. நொடிகள்.. 🤯 ராக்கெட்டை லாவகமாக Catch பிடித்த SpaceX | Mr.GK

👍16🔥6🙏5🫡3❤🔥2🆒2
https://youtu.be/fN7frcxsxz8
☄️வால் நட்சத்திரம் பூமிக்கருகில் வந்தால் ஆபத்தா? 😱 Comet Science & Myths | Mr.GK

👏13❤5👍4🔥2🤝1
Coherence (2013) | Scifi Movie 🤯 ஒரு Deep உரையாடல் | Mr.GK Movie Man
https://youtu.be/2Dmc3huHs0w
https://youtu.be/2Dmc3huHs0w
👍8❤3😱3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
👍26🔥18❤🔥7🤔5❤4
https://youtu.be/G5R6qm4W0Q4
The Wild Robot | Tamil Review | பார்த்தே தீர வேண்டிய படம் | Mr.GK Movie Man

👍20❤🔥3🔥2🤗2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Diwali 🪔 greetings from space - Sunita Williams
❤37🫡14👍13👏1