Rail Vandi
76 subscribers
64 photos
1 file
89 links
Welcome to Rail Vandi - Discuss about Train Routes, Train Vlogs,New Train Demands,New Train Routes....Let us built a Great discussion forum about Railways!!
Download Telegram
என்னிடம் இன்னும் உள்ள பழைய ரயில்வே அட்டவணைகள் 2001 முதல் அனைத்தும் வைத்துள்ளேன்!! தஞ்சை - நாகூர், மாயவரம் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 2001ம் ஆண்டு ஓடிய ரயில்கள்,ரயில் பஸ் அட்டவணை!! My collections, Railway timetables from 2001 till now!! Trains between Thanjavur to Nagore, Mayiladuthurai to Karaikudi, Thiruthuraipoondi to Agasthiyampalli sections including Rail Bus!!
மத்திய ரயில்வே 2023-24 பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு விவரம்.

🔷 புதிய பாதைகளுக்கு : ரூபாய் 1158.15 கோடி.

🔷 அகல பாதை மாற்றம் பணிக்கு : ரூபாய் 475.78 கோடி.

🔷 இரட்டை ரயில் பாதை பணிக்கு : ரூபாய் 1564.87 கோடி. 🔷 நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி மற்றும் காரைக்கால் - பேரளம் ரயில் பாதை அமைக்க ரூபாய் 183.54. கோடி நிதி ஒதுக்கீடு.

🔷 புதிதாக காரைக்கால் துறைமுகத்திலிருந்து வடக்கு பகுதியில் புதிய ரயில் தடம் அமைத்து காரைக்கால் ரயில் தடத்தில் இணைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
👍1
நாகூர், வெளிப்பாளையம் ரயில் நிலையங்களில் நடைமேடை சீரமைப்பு பணிகள் தொடங்கியது!! நமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!
Nagore , Velipalayam Railway Stations Damaged Platforms Renovation works started!!
https://youtu.be/o2nB9ss_6DI
👍1
பெங்களூரு - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் அறிவிப்பு!!
T No. 06547/48 KSR Bengaluru - Velankanni - KSR Bengaluru Weekly Summer Express Special Ex SBC on on 25.03.2023, 01.04.2023, 08.04.2023 & 15.04.2023 Ex. Velankanni on 26.03.2023, 02.04.2023, 09.04.2023 & 16.04.2023
Three new trains for Tamil Nadu!!
->Chennai - Coimbatore Vande Bharat
-> Thiruthuraipoondi - Agasthiyampalli New BG line Inauguration
-> Tambaram to Sengottai Tri Weekly Express (via Thiruvarur, Pattukottai,Karaikudi)
Double damaka for Eastern Delta areas ✌️
டெல்டா பகுதிகளுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்தி!!
-> திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில்பாதை திறப்பு
-> தாம்பரம் - செங்கோட்டை வாரம் மூன்று நாள் விரைவு ரயில் (வழி- திருவாரூர், திருத்துறைப்பூண்டி,பட்டுகோட்டை,அறந்தாங்கி,காரைக்குடி)
-> சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்
வரும் ஏப்ரல் 8ல் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!!

https://youtu.be/fDDlGHAtGNI
சோழன் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை கும்பகோணம் அருகே கடக்கும் காட்சி | CHOLAN EXPRESS HAULED BY WAP-7 CROSSING JAN SHATABDI EXPRESS AT FULL SPEED NEAR KUMBAKONAM
https://youtu.be/DoFzBX0yAjk
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி டெமு ரயில் பயணம்!! பிரத்தியேக காட்சிகள்!! 30 வருடங்களுக்கு பிறகு நிரந்தர ரயில் சேவை!!
Thiruthuraipoondi to Vedaranyam Agasthiyampalli DEMU train Vlog!! Train service after 30 years!!
https://youtu.be/v-6nLGPzQdQ
ரூ.4 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாகப்பட்டினம் ரயில் நிலையத்தின் தற்போதைய நிலை!!
Present construction status of Nagapattinam Junction New Railway Station Building being built at a cost of Rs.4 Crores!!
https://youtu.be/yDJ7dDrYLPY
இந்தியாவின் கடைசி ரயில்நிலையம்!! பொன்னியின் செல்வன் பூங்குழலியின் ஊர்!! கோடியக்கரையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும்,அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு முயற்சி!!
கிளிக் செய்து பாருங்கள்!!
India's Last Railway Station!! Just 20 Kms from Sri Lanka Border!! Native place of
Ponniyin Selvan Ponnguzhali!! Just a small step from us to make Kodiakkarai reach more people and more Tourists!!
Click and Watch!!
https://youtu.be/P_3fEpgxQ_o