www.tamilgk.com
774 subscribers
42 photos
4 videos
197 files
1.56K links
TNPSC | TET | POLICE Exam - பொது அறிவு நூலகம் | தினமும் 100 to 500 Tamil GKs அனுப்பப்படும்.
(100% FREE)

Team of 🌐 @TamilValaigal
🅾 Powered ßy 🤖 @WhatsUpNowBot
Download Telegram
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
திருக்குற்றாலக்குறவஞ்சி

தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது திருக்குற்றாலக் குறவஞ்சி.

இந்நூல், திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம் என்று போற்றப்பட்டது. மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது.

திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
TNPSC Group IV Exams & VAO Exam 2024 | General Tamil Study Materials | கலிங்கத்துப்பரணி | 8th Tamil

செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர். இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு சீறாப்புராணம்

ஆசிரியர் குறிப்பு

சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர்.
இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
தமிழ்விடு தூது

நூல்வெளி
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.
இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.
read more... & download pdf https://www.tettnpsc.com/2024/01/TamilViduThoothu.html
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
காவடிச்சிந்து TNPSC General Tamil

காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது.
காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
மனோன்மணியம் | TNPSC Group IV Exam 2024 General Tamil Study Material

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணீயம் மொழிப்பற்றையும் நாட்டுப்ப ற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்கிறது. இது, தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும்.

மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.

லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
TNPSC Group 4 பொதுத்தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ என்ற தலைப்பின்கீழ் சுமார் 30 கேள்விகள் வரை கேட்கப்படும். கொஞ்சம் கவனமாக புரிந்து கொண்டால் இப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறமுடியும்.

‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ பகுதியில் மொத்தம் 20 தலைப்புகள் உண்டு. அத்தலைப்புகளையும், அவற்றில் கேள்விகள் அமையும் விதத்தையும் உதாரணங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.
read more...
பாஞ்சாலி சபதம் | TNPSC Group IV Exam 2024

ஆசிரியர் குறிப்பு:
சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தலி 11.09.1882 ஆண்டு பிறந்தார்.
பெற்றோர் - சின்னசாமி - இலக்குமி அம்மையார்
துணைவி - செல்லம்மாள்
read more...
பாஞ்சாலி சபதம் | TNPSC Group IV Exam 2024

ஆசிரியர் குறிப்பு:
சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தலி 11.09.1882 ஆண்டு பிறந்தார்.
பெற்றோர் - சின்னசாமி - இலக்குமி அம்மையார்
துணைவி - செல்லம்மாள்
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
மரபுப் பிழையை நீக்குதல் - ஒலி மரபு

பறவை மற்றும் விலங்களின்
ஒலி குறிப்பு மரபுச் சொற்கள்

பறவைகள் விலங்குகள்
ஆந்தை - அலறும் நாய் - குரைக்கும்
கோழி - கொக்கரிக்கும் நரி - ஊளையிடும்
குயில் - கூவும் குதிரை கனைக்கும்
காகம் - கரையும் கழுதை - கத்தும்
கிளி - கொஞ்சும் பன்றி - உறுமும்

visit video lessons https://youtu.be/zjwrsmyrZXc

Pdf Download visit https://www.tettnpsc.com/2018/10/blog-post_26.html
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
TNPSC Group IV Exams 2024 | இரட்டுற மொழிதல் 10th Tamil Study Material

இரட்டுற மொழிதல்
-சந்தக்கவிமணி தமிழழகனார்

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன
read more... https://www.tettnpsc.com/2024/02/10thTamil-TextBook.html
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
இந்திய அரசியலமைப்பு

TNPSC GROUP 4 EXAM 2


*மகிழ்ச்சி பற்றிய அரிஸ்டாட்டிலின் கருத்து*

மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்தாகும். ஒரு மனிதன் தற்காலிக இன்பத்தை தேடுவதில் நேரத்தை செலவிடுவதைக் காட்டிலும், நிரந்தரமான மகிழ்ச்சியை தேடுவதே சிறந்தது என்பது அரிஸ்டாட்டிலின் கருத்தாகும்.
Read more.... https://www.tettnpsc.com/2024/02/aristotle-on-happiness.html?m=1
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
+1 POLITICAL SCIENCE | KEY TERMS
அரசியல் அறிவியல் | சொற்களஞ்சியம்

ஒத்திவைப்பு - Adjournment
நிர்வாக அலகுகள் - Administrative units
உறுதிப்படுத்துதல் - Affirm
மாற்று வாக்கு - Alternative vote
சட்டத்திருத்தம் - Amendment
தொன்மையான - Ancient
முன்னுதாரணங்கள் - Antecedents
கட்சித் தாவல் தடைச்சட்டம் - Anti-Defection Law
முறையீடு - Appeal
உறுப்பு - Article
சபை - Assembly
சட்டமன்ற தேர்தல் - Assembly election
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
அணி இலக்கணம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.

இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாறும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.

செய்யுளில் அமையும் அணி கற்பவர்க்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
சமய முன்னோடிகள் - குணங்குடி மஸ்தான் சாகிபு

மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் புலவர் எனப்பட்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு
இயற்பெயர் : சுல்தான் அப்துல் காதர்
இளம்வயதிலேயே முற்றுந்துறந்த முனிவராக வாழ்ந்தவர் குணங்குடியார்
குணங்குடி மஸ்தான் சாகிபு தனித்திருந்து ஞானம் பெற்ற மலைகள்: சதுரகிரி, புறாமலை, நாகமலை
read more... & download pdf
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
TNPSC Group 4 Exam 2024 - General Tamil Study Materials
சமய முன்னோடிகள் - மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டு
மாணிக்கவாசகரின் பணி - அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சர்
பாண்டிய மன்னனுக்காகக் குதிரை வாங்கச் சென்றபோது இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்
read more... & download pdf
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
சமய முன்னோடிகள் - குலசேகர ஆழ்வார்

திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட அடியவர் பன்னிருவர். இவர்கள் “ஆழ்வார்கள்” எனப்பட்டனர். அதாவது “பக்தியில் ஆழந்தவர்கள்” எனப் போற்றப் பெற்றனர்.

இவர்கள் திருமாலைப் போற்றியப் பாடிய பாசுரங்கள் “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” எனத் தொகுக்கப் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தவர் நாதமுனிகள் ஆவார்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
வழுஉச் சொற்களை நீக்குதல் TNPSC General Tamil

வழுஉச் சொற்கள் திருத்தம்

1. கடகால் – கடைக்கால்
2. குடக்கூலி – குடிக்கூலி
3. முயற்சித்தார் – முயன்றார்
4. வண்ணாத்திப்பூச்சி – வண்ணத்துப்பூச்சி
5. வென்னீர் – வெந்நீர்
6. எண்ணை – எண்ணெய்
7. உசிர் – உயிர்
8. ஊரணி – ஊருணி
9. சிகப்பு – சிவப்பு
10. புண்ணாக்கு – பிண்ணாக்கு
read more... & Download Pdf
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
1) நாட்டின் முதல் கம்பி வடம் தாங்கிய ரயில் பாலம் எது?
Anonymous Quiz
24%
A) அஞ்சி காட் பாலம்
34%
B) முப்தி பாலம்
27%
C) வீசாக் பாலம்
15%
D) நாங் ரூஸ் பாலம
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
யசோதர காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல்.
இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்
read more... & Download PDF