DINAKARAN NEWS
6.83K subscribers
89.6K photos
563 videos
30 files
20.5K links
Dinakaran news
Download Telegram
2026 ஐபிஎல் தொடருக்காக தயாரான ராஜஸ்தான் வீரர் ரவீந்திர ஜடேஜா!

#DinakaranNews | #RavindraJadeja | #IPL2026 | #Royals
#Erode #Nellai #Virdhunagar #DinakaranNews ரூ.117.65 கோடியில் நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! https://www.dinakaran.com/news/nellai-viruthunagar-erode-mini-tidal-park/
#NCRET #SupremeCourt #DinakaranNews நீதித்துறையில் ஊழல் என்ற கட்டுரை மூலம் நீதித்துறை மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்; ரத்தம் கொட்டுகிறது : உச்சநீதிமன்றம் https://www.dinakaran.com/news/supreme-court-case-law-ncert-book-2/
மதுரவாயல் தொகுதி பாகம் எண் 80ல் உள்ள வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபிடி

#DinakaranNews | #VoterList | #SIR
அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!
“நீதித்துறையில் ஊழல்” என்ற பெயரில் பாடம் உள்ள சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு புத்தகத்தை விநியோகிப்பதை NCERT நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஆணை #NCRET #SupremeCourt #DinakaranNews
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என பழனிசாமி கூறி வரும் நிலையில், நயினார் நாகேந்திரன் பேச்சால் கூட்டணியில் குழப்பம்

#DinakaranNews | #AIADMK | #BJP | #TNElection2026
19 கோடி மக்களின் முக்கியமான தரவுகளை திருட பயன்படுத்தப்பட்ட Claude AI!

#DinakaranNews | #Mexico | #ClaudeAI | #Hacked
தேசிய அளவிலான நரம்பியல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், பதக்கம் வென்ற 29 வீரர், வீராங்கனைகளை நேரில் அழைத்து பாராட்டினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

#DinakaranNews | #udhaiyanidhistalin
திமுக ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: செல்வப்பெருந்தகை

#DinakaranNews | #Congress | #DMK
கடலூரில் பறவை காய்ச்சலா..? பொதுமக்கள் அச்சம்

#DinakaranNews | #Birdflu
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதிக்கு பிரதமர் மோடி திருமண வாழத்து!

#DinakaranNews | #VijayDeverakonda | #RashmikaMandanna | #PMModi
தாம்பரம் - கடற்கரை ரயில் நிலையங்கள் இடையே சிறப்புப் பேருந்து சேவை நாளை மறுதினம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றிலிருந்தே தொடங்கியது

| #Chennai | #Railway | #MTC | #ElectricTrain
தகைசால் தமிழர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது!!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பௌலிங் தேர்வு!

#DinakaranNews | #WIvsSA | #WorldCup2026 | #Super8
அரசனில் ஒரு மேஜிக் நடக்கும் -நடிகர் சமுத்திரக்கனி!

#DinakaranNews | #Arasan | #Samuthirakani | #VadaChennai | #VetriMaaran | #Silambarasan