DINAKARAN NEWS
6.83K subscribers
89.6K photos
563 videos
30 files
20.5K links
Dinakaran news
Download Telegram
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் டெல்லி காவல் ஆணையர்

#DinakaranNews | #DelhiPolice | #CJPProtest | #SupremeCourt
தினம் ஒரு திருக்குறள் !!
https://www.dinakaran.com/
இன்றைய ராசிபலன் !!
https://astrology.dinakaran.com
ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

#MKstalin #DMK #achievements #DinakaranNews
அமெரிக்காவின் தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்தனர்
#Oregon #SilverRailElementarySchool #teacher #DinakaranNews
27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
#Tamilnadu #Rain #Chennai #DinakaranNews
ஒரு யூனிட் 35 ரூபாய் என்பது டெண்டரில் வைத்துள்ள தொகைதான். ஆனால், நாம் ரூ.32.47 பைசாவிற்குதான் வாங்க முடிவு செய்துள்ளோம்.

#Nirmalkumar #TVK #DinakaranNews
சென்னை மஞ்சம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கனரக லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஜனா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு

#DinakaranNews #Madhavaram #Accident
பாகிஸ்தான் பெஷாவர் அருகே தனியார் பள்ளி கட்டட மேற்கூரை இடிந்ததில் மாணவர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு
#PeshawarTragedy #SchoolTragedy #Pakistan #privateschool #buildingcollapsed #DinakaranNews
கோவையில் பெரியார் அறிவுலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
#DinakaranNews #Periyar #opened #Vijay
செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து விசாரணை
#TVKVijay‌ #Gingee #tnpolice #DinakaranNews
ஆயுத பூஜை, தசரா பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் விமானங்களில் கட்டணம் உயர்வு

#Dussehrafestivals #holidays #Airfaresrise #DinakaranNews
பள்ளி மாணவ மாணவிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தது சர்ச்சை

#Inspection #Kovai #Student #DinakaranNews
தனது புத்தம் புதிய டெஸ்லா ரோட்ஸ்டர் (TESLA ROADSTER) காரை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்
#DinakaranNews #Introduction #TeslaRoadster #sportscar
இசையமைப்பாளர் அனிருத்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDAnirudh #HappyBirthdayAnirudh #DinakaranNews @anirudhofficial
வாக்காளர் பட்டியல் திருத்தம்: நவ.12 முதல் டிச.11 வரை விண்ணப்பிக்கலாம்
#SIR #Electioncommission #TVK #DinakaranNews நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட குறைவான வித்தியாசத்தில் வெற்றி: நூறு தொகுதிகளில் தவெகவின் வெற்றியை உறுதி செய்த எஸ்ஐஆர்? ஆய்வில் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள் https://www.dinakaran.com/news/hundred_block_tvk_sir/