Exam Machine - TNPSC
7.99K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
Which article of the Indian constitution promotes international peace and security
Anonymous Quiz
8%
A Article 48
14%
B Article 49
16%
C Article 50
61%
D Article 51
1%
E Answer not known
Which year the union Government constituted a commission under the chairmanship of justice R.S. Sarkaria?
Anonymous Quiz
6%
A 1990
14%
B 1985
73%
C 1983
7%
D 1981
1%
E Answer not known
ஒன்றிய அரசாங்கம் எந்த ஆண்டு நீதியரசர் ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் ஆணையம் அமைத்தது?
Anonymous Quiz
8%
A 1990
17%
B 1985
67%
C 1983
7%
D 1981
1%
E விடை தெரியவில்லை
What is the time limit to get the information from RTI Act 2005?
Anonymous Quiz
9%
A 15 days
5%
B 20 days
7%
C 25 days
79%
D 30 days
0%
E Answer not known
2005 தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு என்ன?
Anonymous Quiz
8%
A 15 நாட்கள்
5%
B 20 நாட்கள்
7%
C 25 நாட்கள்
80%
D 30 நாட்கள்
0%
E விடை தெரியவில்லை
Servents of Indian society Year?
Timur invasion year?
Nadhir Shah invasion year?
Patel Birthday?
மாநிலத்தின் முதலமைச்சரை நியமனம் செய்பவர் யார்?
Anonymous Quiz
86%
A ஆளுநர்
5%
B பிரதமர்
8%
C குடியரசு தலைவர்
1%
D தலைமை நீதிபதி
0%
E விடை தெரியவில்லை
👍1
There are 50 students in a class. If 14% are absent on a particular day, find the number of students present in the class
Anonymous Quiz
4%
A 41
16%
B 42
73%
C 43
6%
D 44
1%
E Answer not known
ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
Anonymous Quiz
6%
A 41
15%
B 42
73%
C 43
7%
D 44
1%
E விடை தெரியவில்லை
Which among the following is the maximum pursued occupation in India?
Anonymous Quiz
4%
A Trade
7%
B Craft occupation
86%
C Agriculture
2%
D Mining
1%
E Answer not known
👍1
பின்வருவனவற்றுள் எது இந்தியாவில் அதிகமானோர் செய்யும் தொழில்?
Anonymous Quiz
5%
A வாணிகம்
3%
B கலைப் பொருட்க
91%
C வேளாண்மை
1%
D சுரங்கம்
0%
E விடை தெரியவில்லை
👍3
Choose the right answer
Which country first implemented the GST in 1954.
Anonymous Quiz
4%
A India
79%
B France
9%
C Japan
8%
D America
0%
E Answer not known
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1954 ஆம் ஆண்டு முதன் முதலில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) நடைமுறைப்படுத்திய நாடு
Anonymous Quiz
7%
A இந்தியா
78%
B பிரான்ஸ்
6%
C ஜப்பான்
10%
D அமெரிக்கா
0%
E விடை தெரியவில்லை
According to NITI Aayog 2015-16 which state placed first in (NER) Net Enrolment Ratio at primary level.
Anonymous Quiz
64%
A Tamil Nadu
24%
B Kerala
9%
C West Bengal
3%
D Karnataka
0%
E Answer not known
2015-16ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி (NER) துவக்கநிலை நிகர மாணவர் சேர்க்கை வீதத்தின் அடிப்படையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
Anonymous Quiz
64%
A தமிழ்நாடு
23%
B கேரளா
10%
C மேற்கு வங்காளம்
2%
D கர்நாடகம்
0%
E விடை தெரியவில்லை
🥰1