Exam Machine - TNPSC
8.02K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
🧑‍💻 Exam Machine 

👉 Important Video before Writing Test in Exam Machine Website

Features
👉  Score Card and Live Rank List
👉 Progress Report

https://youtu.be/z97dQM0VqzA


  Exam Machine Team (www.exammachine.com)
Test - 1 Rank List (Group 4)
👍1
🏛 Exam Machine TNPSC Group IV Test Batch 2024

Test 2 Study Target
📚7th Tamil Book
📕 Current Affairs - April 2023
📝PYQ - 4,5 AND 6

Test 2 Date: 18.02.2024

🔗 Test Batch WhatsApp Link

https://wa.me/message/XJEBN6N44BNXM1
👍2
Test 1 Starts on 18/02/2024 - Group 1 Prelims Test Batch
👨‍💻 GROUP 1 Prelims Test Batch 2024


👉 Total Fees 299 Rupees

👉 Mode - Online & PDF

👉 Total No of Test - 21

👉 Starts on 18 February 2024

Detail Schedule

https://drive.google.com/file/d/1g1dHqSelsB-LqQ9rwSGmge9nQSVKQ7Y-/view?usp=sharing

Join

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍3
Exam Machine - TNPSC pinned «👨‍💻 GROUP 1 Prelims Test Batch 2024 👉 Total Fees 299 Rupees 👉 Mode - Online & PDF 👉 Total No of Test - 21 👉 Starts on 18 February 2024 Detail Schedule https://drive.google.com/file/d/1g1dHqSelsB-LqQ9rwSGmge9nQSVKQ7Y-/view?usp=sharing Join https…»
💐வணக்கம் 🙏

🚦தேர்வுக்கு முந்தைய நாள் அனைத்தையும் படிக்க தொடங்குவதற்க்கு பதில், தினமும் 2 மணி நேரம் (காலை 1 மணி நேரம் இரவு 1 மணி நேரம்) என்று படியுங்கள்.
இந்த Group - 4 தேர்வு முடிந்தால் அடுத்த தேர்வு எப்போது என்று உறுதியாக யாருக்கும் தெரியாது.

🚦தேர்வு எண்: 1 ஐ 120 - பேரில் 65 பேர் மட்டுமே எழுதி உள்ளீர்கள்.

🚦தேர்வு எண்: 2 - ஐ அனைவரும் எழுத முயற்சி செய்யுங்கள்.

✅Test Batch -ல் இணைவது மட்டுமல்லாமல் அதனை முறையாக பயன்படுத்தி உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்.

💐1 மதிப்பெண் கூட உங்கள் வெற்றி வாய்ப்பை இழப்பதற்க்கு காரணமாக அமையும். வெற்றிக்கு தேவையான அந்த 1 கேள்வி நம் கண் முன்னே நமது கேள்வித்தாளிலே கூட இருக்கும்.

🚦காலம் கடந்த பின் வருந்தி பயன் இல்லை.

🤝இன்றும் 110 + நாட்கள் நமது கையில் உள்ளது. இப்போது தொடங்கினாலும் வெற்றியை தக்க வைக்கலாம்.

🤝உங்கள் வெற்றிக்கு எங்களால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் நாங்கள் வழங்குவோம்.

🚦நன்றி
Exam Machine Team
👍6