Exam Machine - TNPSC
8.01K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
Exam Machine - TNPSC pinned «👨‍💻 GROUP 1 Prelims Test Batch 2024 - New 👉 Mode - Online & PDF 👉 Total No of Test - 14 👉 Each Test - 200 Questions 👉 Bilingual Questions with Answer Explanation in Tamil 👉 Questions Type - Assertion and Reason, Statement Based, Chronological order, Match…»
👨‍💻 GROUP 1 Prelims Test Batch 2024 - New

👉 Mode - Online & PDF

👉 Total No of Test - 14

👉 Each Test - 200 Questions

👉 Bilingual Questions with Answer Explanation in Tamil

👉 Questions Type - Assertion and Reason, Statement Based, Chronological order, Match with Incorrect, Fact and Year Based - Group 1 Standard 🔥🔥

👉 Starts on 7 April 2024

👉 Total Fees 499 Rupees


Detail Schedule

https://drive.google.com/file/d/1QWgmx4wZP391bCbLCFuEAQo9ljrCJzKx/view?usp=sharing

Join

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍1
🔔 பெருமாள் திருமொழியைப் பாடியவர் குலசேகராழ்வார்.
🔔குலசேகராழ்வாரின் காலம் (எட்டாம்) 8ம் நூற்றாண்டு.
🔔பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
🔔பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன.
🔔நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
⏳ இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍1
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் எத்தொகுப்பில் உள்ளது? (3 முறை கேட்கப்பட்டுள்ளது )
Anonymous Quiz
2%
(A) திருவியற்பா
31%
(B) பெரிய திருமொழி
58%
(C) முதலாயிரம்
8%
(D) நான்காயிரம்
1%
(E) விடை தெரியவில்லை
பெருமாள் திருமொழியில் பாசுரங்கள் உள்ளன. (2 முறை கேட்கப்பட்டுள்ளது )
Anonymous Quiz
14%
(A) இருநூற்றைந்து
77%
(B) நூற்றைந்து
6%
(C) நூறு
3%
(D) பதினெட்டு
பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்
Anonymous Quiz
27%
(A) முதலாம் திருமொழி
10%
(B) மூன்றாம் திருமொழி
8%
(C) நான்காம் திருமொழி
55%
(D) ஐந்தாம் திருமொழி
0%
(E) விடை தெரியவில்லை
👍1
'பெருமாள் திருமொழி', 'முகுந்தமாலை' - இந்நூல்கள் எழுதப்பட்ட மொழி
Anonymous Quiz
79%
(A) தமிழ், வடமொழி
13%
(B) வடமொழி, ஆங்கிலம்
4%
(C) இலத்தீன், கிரீக்கு
4%
(D) தமிழ், இலத்தீன்
👍1
"என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" -என்ற வரிகளைப் பாடியவர்
Anonymous Quiz
4%
(A) திருப்பாணாழ்வார்
92%
(B) குலசேகராழ்வார்
2%
(C) பேயாழ்வார்
2%
(D) ஆண்டாள்
👍1
🌴 நாச்சியார் திருமொழி
⏳பன்னிரு ஆழவார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண்.
⏳இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலைலயயும் சூட்டியதால், "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என ஆண்டாள் அழைக்கப்பெற்றார்.
⏳ஆண்டாள் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
⏳நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் ஆகும். 
⏳நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
Anonymous Quiz
2%
(A) தைப்பாவை
87%
(B) திருப்பாவை
10%
(C) திருவெம்பாவை
1%
(D) காவியப்பாவை
👍3
நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது
Anonymous Quiz
66%
(A) ஆண்டாள் அருளியது
17%
(B) குலசேகர ஆழ்வார் அருளியது
12%
(C) பெரியாழ்வார் அருளியது
6%
(D) திருமங்கையாழ்வார் அருளியது
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள் III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
Anonymous Quiz
27%
(A) I, III, IV சரி
7%
(B) I, II மட்டும் சரி
5%
(C) I, II, III சரி
61%
(D) அனைத்தும் சரி
0%
(E) விடை தெரியவில்லை
👍2
🧲திருவிளையாடற் புராணம் (மூன்று) 3 காண்டங்களும் 64 படலங்களும் உடையது

3 காண்டங்கள்
📌மதுரைக் காண்டம்
📌கூடற் காண்டம்
📌திருவால வாய்க் காண்டம்

பரஞ்சோதி முனிவர்

📌பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்.
📌பரஞ்சோதி முனிவர் (பதினேழாம்) 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சிவபக்தி மிக்கவர்

பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள நூல்கள்
📌வேதாரண்யப் புராணம்
📌திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா
📌மதுரை பதிற்றுப்பத்து அந்தாதி

⏳ இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்கள்
Anonymous Quiz
8%
(A) 5
82%
(B) 3
5%
(C) 7
5%
(D) 6
0%
(E) விடை தெரியவில்லை
"புலனழுக்கற்ற அந்தணாளன்" - எனப் பாராட்டப்படுபவர் (2 முறை கேட்கப்பட்டுள்ளது )
Anonymous Quiz
8%
(A) ஓதலாந்தையார்
28%
(B) நக்கீரர்
8%
(C) பரணர்
56%
(D) கபிலர்