Exam Machine - TNPSC
8K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
👍1
Also send Your Friends - Preparing for Group 1 sincerely

🧑‍💻 Exam Machine - Group 1 Test Batch

👉 Test - 8 - History of India (Attend Online Test)

https://exammachine.com/test-8-tnpsc-group-i-prelims-test-2024/

💐 Exam Machine Team (www.exammachine.com)

Join our Test Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
🌴தூது இலக்கியம்

📌தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று.
📌'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்' என்னும் வேறு பெயர்களாலும் 'தூது' அழைக்கப்படுகிறது.
📌தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படுவது ஆகும்.
📌'அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் 10 தூது விடுவதாகக் பாடப்படுவது தூது இலக்கியம் ஆகும்.

🌴தமிழ்விடு தூது

📌மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண் பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ள தமிழ்விடு தூது.
📌தமிழ்விடு தூது நூல் 268 கண்ணிகளைக கொண்டுள்ளது.
📌தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை.
📌தமிழ்விடு தூது நூல் முதல் முதலில் உ.வே.சா 1930இல் பதிப்பித்தார்.

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍2
தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930-ல் முதன் முதலில் பதிப்பித்தவர்
Anonymous Quiz
13%
(A) ந.மு. வேங்கடசாமி நாட்டார்
78%
(B) உ.வே.சா
6%
(C) திரு.வி.க
3%
(D) பரிதிமாற்கலைஞர்
0%
(E) விடை தெரியவில்லை
👍1
தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
Anonymous Quiz
81%
(A) 268
13%
(B) 628
5%
(C) 228
1%
(D) 618
Exam Machine - TNPSC pinned «📍PREVIOUS YEAR QUESTIONS- TOPIC WISE 📍 பொதுத்தமிழ் முந்தய ஆண்டு வினாக்கள் - தலைப்பு வாரியாக. 📖நாலடியார் https://t.me/exammachine/3776 📖நான்மணிக்கடிகை https://t.me/exammachine/3789 📖பழமொழி நானூறு https://t.me/exammachine/3794 📖நற்றிணை https://t.…»
🌴கலம்பகம்
📌கலம்பகம் என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
📌கலம்பகம் என்பதற்குக் கலவை என்ற பொருளும் உண்டு.
📌(பதினெட்டு) 18 உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் பெற்றது.

📌 கலம் + பகம் - கலம்பகம்
📌கலம்பக உறுப்புகள் - 18 (பதினெட்டு )
கலம் - 12 (பன்னிரண்டு)
பகம் – 6 (ஆறு)

🌴நந்திக்கலம்பகம்

📌தமிழில் முதல் கலம்பக நூல் நந்திக்கலம்பகம் ஆகும்.
📌நந்திக்கலம்பகம் காஞ்சி பல்லவ மன்னன் (மூன்றாம்) 3ம் நந்திவர்மன் குறித்து பாடப்பட்டுள்ளது.
📌நந்திக் கலம்பகம் ஆசிரியர் ஊரும் பெயரும் அறியப் பெறவில்லை.

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍3
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
21%
(A) நந்திவர்மன்
11%
(B) ஜெயங்கொண்டார்
8%
(C) குமரகுருபரர்
60%
(D) பெயர் தெரியவில்லை
😁2
கூற்று: 1 தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்
கூற்று:2 நந்திக்கலம்பகத்தை இயற்றியவர் நந்திவர்மன்
Anonymous Quiz
17%
(A) கூற்று இரண்டும் சரி
77%
(B) கூற்று 1 மட்டும் சரி
4%
(C) கூற்று 2 மட்டும் சரி
2%
(D) கூற்று இரண்டும் தவறு
👍1
மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?
Anonymous Quiz
4%
(A) உலா
7%
(B) அந்தாதி
87%
(C) கலம்பகம்
2%
(D) பரணி
"நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை யுடை நந்தி" -இத்தொடரில் 'நந்தி' என்ற சொல் குறிப்பிடும் சான்றோர் யார்?
Anonymous Quiz
4%
(A) நந்தீஸ்வரன்
90%
(B) நந்திவர்மன்
4%
(C) நந்திதெய்வம்
1%
(D) நந்தியின் பக்தன்
"மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
4%
(A) நற்றிணை
8%
(B) அகநானூறு
6%
(C) புறநானூறு
81%
(D) நந்திக் கலம்பகம்
🌴முக்கூடற்பள்ளு
📌பள்ளு இலக்கியங்களில் முதல் நூல் முக்கூடற்பள்ளு.
📌முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்.
📌திருநெல்வேலிக்குச் வடகிழக்கில் தண்பொருநை. சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்
📌முக்கூடல் இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்ட நூல் முக்கூடற்பள்ளு.
📌சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்களை கொண்ட நூல், முக்கூடற்பள்ளு ஆகும்.
📌சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்பெறுவது முக்கூடற்பள்ளு.
📌முக்கூடற்பள்ளு காலம் (பதினேழாம்) 17ம் நூற்றாண்டு.
📌முக்கூடல் நாடகம் படைத்தவர் சின்னத்தம்பி வேளாளர்.

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
சைவ வைணவத்தை இணைப்பதற்காக எழுதப்பட்ட நூல்
Anonymous Quiz
5%
(A) குறவஞ்சி
88%
(B) முக்கூடற்பள்ளு
5%
(C) அந்தாதி
1%
(D) சதகம்