கீழ்வருபவர்களுள் யார் இலாகா இல்லாத மத்திய அமைச்சராகியவர்?
Anonymous Quiz
26%
A. சி. ராஜகோபாலாச்சாரி
28%
B. ஜி.ஜி. கிருஷ்ணமாச்சாரி
26%
C. N. கோபாலசாமி ஐயங்கார்
20%
D. G.L. நந்தா
நாடாளுமன்றம் …………………… விதமான அவசரநிலைப் பிரகடனத்தை அனுமதிக்கலாம்
Anonymous Quiz
28%
A. Two
59%
B. Three
8%
C. Four
4%
D. One
👍1
யார் மாநில சட்ட மேலவையை நீக்க முடியும்?
Anonymous Quiz
43%
A. பாராளுமன்றம்
36%
B. ஜனாதிபதி
10%
C. பிரதமர்
10%
D. மக்களவை
யாரால் மாநிலங்களின் எல்லைகளை மாற்ற முடியும்?
Anonymous Quiz
59%
A. பாராளுமன்றம்
23%
B. ஜனாதிபதி
12%
C. பிரதமர்
6%
D. மக்களவை
ஒரு உயர்நீதிமன்றத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு யார் மூலம் ஏற்படுத்தலாம்?
Anonymous Quiz
10%
A. மக்களவை
38%
B. ஜனாதிபதி
9%
C. பிரதமர்
43%
D. பாராளுமன்றம்
ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின் …………………….. விதியின்படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Anonymous Quiz
36%
A. 29 (1)
32%
B. 39 (1)
24%
C. 49 (1)
8%
D. 59 (1)
அரலசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
Anonymous Quiz
18%
A. J.B. Kirpalani
34%
B. H.C. Mukherjee
16%
C. A.V. Thakkar
32%
D. Sardar Vallabai Patel
கீழ்க்கண்டவற்றில் எவர் வரைவுக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை?
Anonymous Quiz
14%
A. கே.எம். முன்சி
21%
B. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
52%
C. பட்டாபி சித்தராமய்யா
14%
D. கிருஷ்ணமாச்சாரி
1986 – ம் ஆண்டில், “மக்களாட்சி மற்றும் மேம்பாடடிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்பிக்க” அமைக்கப்பட்ட குழு எது?
Anonymous Quiz
28%
A. அசோக்மேத்தா குழு
28%
B. ஜி.வி.கே. ராவ் குழு
37%
C. எல்.எம். சிங்வி குழு
7%
D. சந்தானம் குழு
மேம்பட்ட இந்திய அரசாங்கத்திற்கான சட்டம் என அறியப்படுவது
Anonymous Quiz
6%
A. 1909 ம் ஆண்டு சட்டம்
21%
B. 1858ம் ஆண்டு சட்டம்
17%
C. பிட் இந்தியச் சட்டம்
56%
D. 1935ம் ஆண்டு சட்டம்
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1858ம் ஆண்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
Anonymous Quiz
33%
A. டப்ரின்
37%
B. பாமர்ஸ்டன்
25%
C. மிண்டோ
5%
D. மார்லி
முதன்முதலாக இஸ்லாமியர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கப்பட்டது ……………………………………… ஆகும்
Anonymous Quiz
7%
A. 1858 ம் ஆண்டுச்சட்டம்
22%
B. 1935 ம் ஆண்டுச்சட்டம்
56%
C. 1909 ம் ஆண்டுச்சட்டம்
15%
D. 1919 ம் ஆண்டுச்சட்டம்
Who is known as the father of local self government in India? / உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
9%
Lord Dalhousie / டல்ஹௌசி பிரபு
4%
Lord George Robinson / ஜார்ஜ் ராபின்சன் பிரபு
82%
Lord Rippon / ரிப்பன் பிரபு
5%
Lord Mountbatten / மவுண்ட் பேட்டன் பிரபு
0%
Answer not known / விடை தெரியவில்லை