_____________ was the first woman to pay a penalty for violation of salt laws in Tamil Nadu.
Anonymous Quiz
82%
A Rukmani Lakshmipathi
7%
B Ambujammal
5%
C Lakshmi Sahgal
6%
D Muvalur Ramamirtham
0%
E Answer not known
தமிழ் நாட்டில் உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ஆவார்.
Anonymous Quiz
77%
A ருக்மணி லட்சுமிபதி
10%
B அம்புஜம்மாள்
6%
C லட்சுமி செகல்
8%
D மூவலூர் இராமாமிர்தம்
0%
E விடைதெரியவில்லை
👏1
Swadeshi Steam Navigation company of V.O. Chidambaram Pillai started in the year
Anonymous Quiz
13%
A 1905
69%
B 1906
14%
C 1907
4%
D 1908
0%
E Answer not known
வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கழகத்தை எப்போது தொடங்கினார்?
Anonymous Quiz
13%
A 1905
71%
B 1906
13%
C 1907
3%
D 1908
0%
E விடை தெரியவில்லை
How should we punish those who harm us according to Valluvar?
Anonymous Quiz
2%
A Do harm to them
9%
B Give advice to them
78%
C Do good to them
10%
D Go subservient to them
2%
E Answer not known
தீங்கு செய்பவரைத் தண்டிப்பதற்கு உரிய வழியாக வள்ளுவர் எதனைச் சுட்டுகிறார்?
Anonymous Quiz
2%
A அவருக்குத் தீமை செய்தல்
10%
B அவருக்கு அறிவுரை கூறல்
85%
C அவருக்கு நன்மை செய்தல்
4%
D அவருக்குப் பணிந்து போதல்
0%
E விடை தெரியவில்லை
How does Valluvar interpret the friendship of a person whose words. have no relation to his deeds?
Anonymous Quiz
4%
A It will be paining even in reality
71%
B It will be painful even in dreams
18%
C It will be painful in next birth
6%
D It will be painful in happiness
1%
E Answer not known
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பை வள்ளுவர் எவ்வாறு சுட்டுகிறார்?'
Anonymous Quiz
7%
A நனவிலும் துன்பம் தரும்
42%
B கனவிலும் துன்பம் தரும்
28%
C மறுமையிலும் துன்பம் தரும்
23%
D இன்பத்திலும் துன்பம் தரும்
0%
E விடை தெரியவில்லை
What is called as sore by Valluvar?
Anonymous Quiz
7%
A Fate
68%
B Meat
11%
C Eye
12%
D Sickness
1%
E Answer not known
புண் என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
Anonymous Quiz
20%
A ஊழ்
32%
B புலால்
19%
C கண்
28%
D நோய்
0%
E விடை தெரியவில்லை
What does Valluvar suggest to increase virtue?
Anonymous Quiz
3%
A To speak angrily
10%
B To speak proudly
79%
C To speak gracious words
7%
D To speak with ill will
0%
E Answer not known
'அறம் பெருகும் வழி' எனத் திருவள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?
Anonymous Quiz
2%
A கோபச் சொற்களைக் கூறுதல்
7%
B புகழ்ச் சொற்களைக் கூறுதல்
89%
C இனிய சொற்களைக் கூறுதல்
3%
D பழியுடை சொற்களைக் கூறுதல்
0%
E விடை தெரியவில்லை
At whom will all the five elements of the body laugh at, according Valluvar?
Anonymous Quiz
68%
A Impostor/Cheat/Pretender
14%
B Indisciplined
7%
C Liar
9%
D Uneducated
2%
E Answer not known
உடலில் கலந்துள்ள பஞ்ச பூதங்களும் யாரைப் பார்த்துச் சிரிக்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
Anonymous Quiz
17%
A வஞ்சமனத்தான்
45%
B ஒழுக்கமில்லாதான்
19%
C பொய்யுரைப்பவன்
18%
D கல்லாதான்
1%
E விடை தெரியவில்லை
👍1
Forwarded from Exam Machine - TNPSC
Emailing 200 DAYS 200 TEST 200 RUPEES TEST BATCH TIME TABLE.pdf
433.3 KB
🧑💻 Exam Machine - 200 Days 200 Units 200 Test GK Batch
👉 Covered TNSCERT Unit wise
👉 Total Test - 200
👉 Total Fees - 200 Rupees
👉 Daily Online Test
👉 Both Tamil and English Medium Available
👉 Batch Details Video https://youtu.be/pekVlTiv0Do
Download the app and Join the Test series
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
👉 Covered TNSCERT Unit wise
👉 Total Test - 200
👉 Total Fees - 200 Rupees
👉 Daily Online Test
👉 Both Tamil and English Medium Available
👉 Batch Details Video https://youtu.be/pekVlTiv0Do
Download the app and Join the Test series
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
😁1