Exam Machine - TNPSC
8K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?
Anonymous Quiz
14%
A 2004
68%
B 2005
12%
C 2006
6%
D 2007
0%
E விடை தெரியவில்லை
Who received the first ever "Best third gender award" by the Tamil Nadu Government for her services rendered towards the welfare of the society.
Anonymous Quiz
3%
A Bani
73%
B Grace Banu
14%
C Daksha
10%
D Fahima
0%
E Answer not known
தமிழ்நாடு அரசின் சமுதாய நலனுக்காக ஆற்றிய சேவைக்கு சிறந்த மூன்றாம் பாலினத்தவர் விருது பெற்றவர்
Anonymous Quiz
3%
A பானி
74%
B கிரேஷ் பானு
13%
C தக்ஷா
10%
D ஃபஹிமா
0%
E விடை தெரியவில்லை
A and B together can finish a work in 6 days. A alone can finish the work in 18 days. In how many days will B alone finish the work?
Anonymous Quiz
10%
6 days
56%
9 days
29%
12 days
5%
4 days
😁1
A can finish a job in 20 days
A in 1 day does: 1/20 work
B can finish a job in 30 days
B in 1 day does: 1/30 work
Total work = L.C.M(20,30) = 60
[20 = 2^2 * 5.... 30= 2*3*5...lcm= 2^2*3*5=60]

Efficiency*Days = Work
Efficiency of A = 60/20 = 3
Efficiency of B = 60/30 = 2
Hence, 5=== 600 Rs.
1===600/5 = 120 Rs.
3=== 3*120 = 360 Rs.
2=== 2*120 = 240 Rs.
Hence A receives 360 and B receives 240
Consider the statement and Reason, Choose the correct answer from the erodes given below:
Statement (A): Buddhism flourished in India because Asoka patronized Buddhism
Reason (R): Buddha was a man of royal blood.
Anonymous Quiz
32%
A Both (A) and (R) are correct (R) is the correct explanation of (A)
51%
B Both (A) and (R) are correct (R) is not the correct explanation of (A)
16%
C (A) is correct but (R) is wrong
2%
D (A) is wrong but (R) is Correct
கொடுக்கப்பட்டுள்ள வாசகம் மற்றும் காரணத்தை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு
வாசகம் (A): அசோகரின் ஆதரவால் புத்தமதம் இந்தியாவில் செழித்தது.
காரணம் (R): புத்தர் ராஜவம்சத்தை சேர்ந்தவர்.
Anonymous Quiz
30%
A (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது
52%
B (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
16%
C (A) மட்டும் சரி ஆனால் (R) சரியல்ல
2%
D (A) சரியல்ல ஆனால் (R) மட்டும் சரி
The Sangam Literature ‘Madurai Kanji’ was authored by
Anonymous Quiz
4%
A Nakkirar
86%
B Mangudi Maruthanar
6%
C Ilandiraiyan
4%
D Nedunkilli
👍1
சங்ககால நூல்களில் 'மதுரைக்காஞ்சி' எனும் நூலை எழுதியவர்
Anonymous Quiz
4%
A நக்கீரர்
88%
B மாங்குடி மருதனார்
6%
C இளந்திரையன்
1%
D நெடுங்கிள்ளி
-----------------was discovered in 1922 under the Supervision of R.D.Banerjee.
Anonymous Quiz
68%
A Mohenjo Daro
17%
B Harappa
10%
C Lothal
4%
D Kalibangan
R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
Anonymous Quiz
69%
A Mohenjo Daro
19%
B Harappa
9%
C Lothal
3%
D Kalibangan
R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
Anonymous Quiz
69%
A மொஹஞ்சதாரோ
15%
B ஹரப்பா
12%
C லோத்தல்
3%
D கலிபங்கன்
Who provided the vimana of the famous Nataraja temple at Chidambaram with a golden roof?
Anonymous Quiz
8%
A Raja Raja-I
76%
B Parantaka-I
10%
C Rajendira-I
6%
D Narasimhavarman-I
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
Anonymous Quiz
7%
A முதலாம் ராஜராஜன்
76%
B முதலாம் பராந்தகன்
11%
C முதலாம் ராஜேந்திரன்
5%
D முதலாம் நரசிம்மவர்மன்