Exam Machine - TNPSC
8.03K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
Thank you for the Appreciation (Mr. KurinjiMurugan)
👍2
🧑‍💻 EXAM MACHINE - Group 1 Exam Note Making Tips

NOTE MAKING ல் செய்யகூடாதவை

👉 ஒவ்வொரு புத்தகத்திற்கும் NOTES எடுக்க கூடாது. SYLLABUS ஐ வைத்து அதன்படி மட்டுமே குறிப்புகள் தயாரிக்க வேண்டும்.

👉 Sentence formation செய்து குறிப்புகள் எடுக்க வேண்டாம். உங்களுக்கு புரியும் வகையில் Short ஆக இருக்க வேண்டும்.

👉 திரும்ப திரும்ப படிக்கும் அல்லது தெரிந்த தகவல்களை Short ஆக எழுதிகொள்ளுங்கள்


👉 தெரியாத Fact களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதுங்கள்

NOTE MAKING ல் செய்ய வேண்டியவை

👉 குறிப்புகளை Paper ல் எடுக்க தொடங்குங்கள்..... அப்பொழுதுதான் ஏதேனும் புதிய தகவல்கள் இருந்தால் சேர்க்க முடியும்.

👉 குறிப்புகள் எழுதி முடித்தப் பின்னர் அதை SPIRAL செய்து கொள்ளலாம்.

👉 ஒரு Page ஐ இரண்டாக பிரித்து கொண்டு குறிப்புகள் தயாரிக்கும் போது உங்கள் குறிப்புகள் SHORT ஆன குறிப்புகளாக இருக்கும்

👉 ஒவ்வொறு தலைப்பிற்கும் Diagram ஏதேனும் இருந்தால் போட்டு வைத்து கொள்ள வேண்டும். (Mains தேர்வுக்கும் பயன்படும்)

👉 குறிப்புகளை பெரிதாக எழுத வேண்டாம். சுருக்கி points points ஆக எழுதவும். ( Freshers need some practice)

Join with us. https://t.me/exammachine
👍3
Forwarded from Exam Machine - TNPSC
TEST - 1 - ANSWER KEY.pdf
1.6 MB
🧑‍💻 Exam Machine - Group 1 Prelims Test Batch 2024

👉 Sample Copy - Test - 1 Modern India ( Read & Decide to Join Our Batch

Join with US

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
🧑‍💻 EXAM MACHINE - Group 1Prelims Test Batch 2024

👉 This week Test - Indian Polity - 2
October 2023 Current Affairs + 7th Term 1 Maths

👉 Focus more on Articles, Nobel prize, Panchayat Raj,

👉 Always Expect Unexpected Questions

💐 Exam Machine Team (www.exammachine.com)
👍1
16_2022_GROUP_I_OT_01.pdf
85.3 KB
Group 1 mains Result
👍2
🧑‍💻 EXAM MACHINE - Group 1Prelims Test Batch 2024

👉 This week Test - Indian Polity - 2
October 2023 Current Affairs + 7th Term 1 Maths

👉 Focus more on Ratio and Mensuration sums

👉 Always Expect Unexpected Questions

💐 Exam Machine Team (www.exammachine.com)
👍1
Forwarded from Exam Machine - TNPSC
👨‍💻 GROUP 1 Prelims Test Batch 2024


👉 Total Fees 299 Rupees

👉 Mode - Online & PDF

👉 Total No of Test - 21

👉 Starts on 18 February 2024

Detail Schedule

https://drive.google.com/file/d/1g1dHqSelsB-LqQ9rwSGmge9nQSVKQ7Y-/view?usp=sharing

Join

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍2
🧑‍💻 Exam Machine - Group 1 Prelims Test Batch 2024

👉 Group - 1 தேர்வுக்கு சரியான பாதையில்தான் செல்கிறோமா? - என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்

👉 SYLLABUS - ல் உள்ள அனைத்து பகுதிகளையும் படிக்கிறோமா என உறுதி செய்து கொள்ளுங்கள்

👉 Standard Books ஐ follow செய்கிறீர்களா? (Primary Reference - School Books)

👉 குறைந்த பட்சம் கடைசி 3 வருட பழைய கேள்வி தாள்களை திரும்ப திரும்ப வாசிக்கிறீர்களா?

👉 ஒரு வாரத்தில் படித்ததை Revision செய்கிறீர்களா?

👉 வாரம் ஒருமுறையாவது மாதிரி தேர்வு எழுதுகிறீர்களா?

👉 கணிதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்களா? PYQ practice செய்கிறீர்களா?

உங்கள் வெற்றி இந்த process ஐ திரும்ப திரும்ப செய்வதில்தான் இருக்கிறது.........

EXAM MACHINE - Group - I Prelims தேர்வு இதன் அடிப்படையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Join with US

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍3
🧑‍💻 Exam Machine

👉 Important Video before Writing Test in Exam Machine Website

Features
👉 Score Card and Live Rank List
👉 Progress Report

https://youtu.be/z97dQM0VqzA


Exam Machine Team (www.exammachine.com)
🧑‍💻 Exam Machine - Group 1 Test Batch

👉 Test - 4 Indian Polity (Attend Online Test)

https://exammachine.com/test-4-tnpsc-group-i-prelims-test-2024/

💐 Exam Machine Team (www.exammachine.com)

Join our Test Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
🧑‍💻 Exam Machine - Group 4 Test Batch

👉 Test - 5 (Attend Online Test)

https://exammachine.com/test-5-group-iv-vao-guard-watcher-2024/

💐 Exam Machine Team

Join our Test Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍1
🧑‍💻 EXAM MACHINE - GROUP 1 PRELIMS TEST BATCH

👉அனைத்து மாணவ மாணவியருக்கும் வணக்கம், Group - I Prelims தேர்வில் 4 தேர்வுகள் முடித்துள்ளீர்கள்.

👉5வது தேர்வு REVISION (நவீன கால இந்தியா + இந்திய அரசியலமைப்பு.

👉இந்த 4 தேர்வுகளை படித்ததுபோல சிறப்பாக Revision செய்யுங்கள்.

👉நான்கு தேர்வுகளில் படிக்க முடியாத UNIT களை மறுவாசிப்பு செய்யுங்கள்.

👉நான்கு தேர்வுகளில் எந்த கேள்விகளில் தவறு வந்துள்ளது என்பதை கண்டறிந்து.... அந்த பகுதியை திரும்ப வாசியுங்கள்.

👉CURRENT AFFAIRS - படிக்காதவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்துங்கள்.

👉 ஓரிரு தேர்வுகள் எழுதாதவர்கள் இந்த வாரத்தில் தேர்வை முடியுங்கள்

👉MATHS - இதுவரை நடத்தப்பட்ட Topic ல் Formula , Shortcut இருந்தால் REVISE செய்யுங்கள்.

👉 TEST - EXPLANATION KEY பகுதியை கண்டிப்பாக படியுங்கள்

👉நீங்கள் மறுவாசிப்பு செய்வது TEST - 5 க்கானது மட்டுமல்ல...... Group - 1 தேர்வுக்கு என்பதை மறக்காமல் ஊன்றி படியுங்கள். வெற்றி நமதே.

💐 Exam Machine Team (www.exammachine.com)


Join our Group 1 Prelims Test Batch


https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍4
Group 1 prelims Test-4 Types of Questions
👍1
🧑‍💻 Exam Machine - Group 1 Test Batch 2024

👉 Next Test - Test - 5 (Revision) Indian Polity + Modern India + November 2023 CA + Ratio Proportion + Mensuration + Percentage + Simplification


💐 Exam Machine Team (www.exammachine.com)

Join our Test Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍1👏1