Exam Machine - TNPSC
8.03K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
Gr_I_Main_Syllabus-1.pdf
683.3 KB
Group 1 mains Syllabus updated - Maths Removed
👍5
Also send Your Friends - Preparing for Group 1 sincerely

🧑‍💻 Exam Machine - Group 1 Test Batch

👉 Test - 6 UNIT -8 (1) (Attend Online Test)

https://exammachine.com/test-6-tnpsc-group-i-prelims-test-2024/

💐 Exam Machine Team (www.exammachine.com)

Join our Test Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍2
New Group 1 Prelims Test Batch will start on April First Week... Detail Schedule will be published soon
🧑‍💻 Exam Machine - New Group 1 Prelims Test Batch 2024 - Starts on First Week of April

👉 Group - 1 Prelims தேர்வு தயாரிப்பில் சரியான பாதையில்தான் செல்கிறோமா? - என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்

👉 SYLLABUS - ல் உள்ள அனைத்து பகுதிகளையும் படிக்கிறோமா என உறுதி செய்து கொள்ளுங்கள்

👉 Standard Books ஐ follow செய்கிறீர்களா? (Primary Reference - School Books)

👉 குறைந்த பட்சம் கடைசி 3 வருட பழைய கேள்வி தாள்களை திரும்ப திரும்ப வாசிக்கிறீர்களா?

👉 ஒரு வாரத்தில் படித்ததை Revision செய்கிறீர்களா?

👉 வாரம் ஒருமுறையாவது மாதிரி தேர்வு எழுதுகிறீர்களா?

👉 கணிதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்களா? PYQ practice செய்கிறீர்களா?

உங்கள் வெற்றி இந்த process ஐ திரும்ப திரும்ப செய்வதில்தான் இருக்கிறது.........

EXAM MACHINE - Group - I Prelims தேர்வு இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது

புதிய Group - 1 Prelims Test Batch Schedule ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

https://t.me/exammachine
👍5
Forwarded from Exam Machine - TNPSC
🧑‍💻 Exam Machine - Group 1 Test Batch 2024

👉 PYQ - ANALYSIS

MODERN INDIA
CURRENT AFFAIRS
INDIAN POLITY


💐 Exam Machine Team (www.exammachine.com)

Join our Test Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍2
⏳நான்மணிக்கடிகை
📍பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
📍இது ஒரு நீதி நூல்.
📍நான்கு + மணி + கடிகை - நான்மணிக்கடிகை.
📍கடிகை என்பதற்கு துண்டு, ஆபரணம், தோள்வளை என்று பொருள்.
📍நான்மணிக்கடிகை நூலில் மொத்தம் (நூற்று நான்கு) 104 பாடல்கள் உள்ளன.
📍நான்மணிக்கடிகை நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 101 பாடல்கள் உள்ளன.
📍நான்மணிக்கடிகை நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
📍நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார்.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍3
'துண்டு' என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது?
Anonymous Quiz
7%
A) ஆசாரக் கோவை
83%
B) நான்மணிக்கடிகை
8%
C) இனியவை நாற்பது
3%
D) சீவகசிந்தாமணி
👍2
📖 பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
📍இது நானூறு (400) பாடல்களைக் கொண்டது.
📍ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍2
'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம் (2 times Askeed)
Anonymous Quiz
9%
(A) மூதுரை
10%
(B) நாலடியார்
77%
(C) பழமொழி நானூறு
3%
(D) நான்மணிக்கடிகை
👍1
'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்' -பழமொழி நானூறு.
புகாவா என்பதன் பொருள்
Anonymous Quiz
6%
(A) நீர்
68%
(B) உணவு
20%
(C) காற்று
5%
(D) பொருள்
0%
(E) விடை தெரியவில்லை
👍4❤1
'அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்'? - இது பயின்று வந்த நூல் எது?
Anonymous Quiz
76%
(A) பழமொழி நானூறு
14%
(B) நாலடியார்
4%
(C) திருக்குறள்
6%
(D) ஆசாரக் கோவை
👍2
"கற்றவர்க்கு எல்லா நாடுகளும் தம்முடைய நாடுகளே" சங்கப்புலவர் - என்ற கருத்தமைந்த பாடலைப் பாடியவர்
Anonymous Quiz
14%
(A) கணியன் பூங்குன்றனார்
75%
(B) முன்றுறை அரையனார்
7%
(C) கணிமேதாவியார்
5%
(D) திருவள்ளுவர்
👍1
⏳பழமொழி நானூறு நூலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள (பழமொழி நானூறு ஒருவரி தகவல்கள் - SCERT பாடப்புத்தகத்தில் உள்ளவை) 👇
https://exammachine.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%82%e0%ae%b1%e0%af%81/
⏳நற்றிணை

📍எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது நற்றிணை. இது ‘நல்ல திணை' என்று அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது..
9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைச் பேரல்லையாகவும் கொண்டது.நற்றிணையின் பேரெல்லை 12 அடி. விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக போதாயனரின் பாடல் அமைந்துள்ளது.

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍1👎1