Exam Machine - TNPSC
8.03K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
🧲கலிங்கத்துப்பரணி

📌96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல் கலிங்கத்துப்பரணி.
📌தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி நூல் கலிங்கத்துப்பரணி ஆகும்.
📌கலிங்கத்துப்பரணி (முதலாம்) 1ம் குலோத்துங்கச் சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப் போர் வெற்றியைப் பேசுகிறது.
📌கலிங்கத்துப்பரணி நூலை தென் தமிழ்த் தெய்வ பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்
📌கலிங்கத்துப்பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது.
📌கலிங்கத்துப்பரணி 599 தாழிசைகள் கொண்டது.

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
"எனக்கு மிக விருப்பமான இலக்கியம்" கலிங்கத்துப்பரணியே - இப்படிக் கூறியவர் (4 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
20%
(A) திரு.வி. கல்யாண சுந்தரம்
7%
(B) பெரியார்
71%
(C) அண்ணாதுரை
2%
(D) மு.வரதராசன்
👍1
ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?
Anonymous Quiz
2%
(A) உலா
2%
(B) தூது
95%
(C) பரணி
1%
(D) பள்ளு
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனும் பாடல் வரிகள் இடம் பெற்ற இலக்கண நூல்
Anonymous Quiz
12%
(A) தொல்காப்பியம்
13%
(B) நன்னூல்
61%
(C) பன்னிருபாட்டியல்
14%
(D) தண்டியலங்காரம்
👍1
பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல்
Anonymous Quiz
3%
(A) நாலடியார்
93%
(B) கலிங்கத்துப்பரணி
3%
(C) பழமொழி நானூறு
2%
(D) இன்னாநாற்பது
கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
Anonymous Quiz
7%
(A) 596
86%
(B) 599
5%
(C) 593
2%
(D) 597
"நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே" - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
Anonymous Quiz
3%
(A) வங்கத்துப் பரணி
3%
(B) திராவிடத்துப் பரணி
92%
(C) கலிங்கத்துப் பரணி
2%
(D) தக்கயாகப் பரணி
'தென்தமிழ்த் தெய்வப்பரணி' என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
Anonymous Quiz
89%
(A) ஒட்டக்கூத்தர்
5%
(B) பரணர்
6%
(C) குமரகுருபரர்
1%
(D) பிசிராந்தையார்
"பரணிக்கோர் சயங்கொண்டான்"
என்று கலிங்கத்துப்பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
Anonymous Quiz
88%
(A) பலபட்டடைச் சொக்கநாதர்
7%
(B) குமரகுருபரர்
4%
(C) தாயுமானவர்
1%
(D) இராமலிங்கர்
👍1
👨‍💻 EXAM MACHINE - GROUP - 1 PRELIMS TEST BATCH Daily & Weekly TARGET - Self-Study Batch

👉 மனதில் இலக்கு கொள் அதை அடைய முயற்சி கொள்

👉 இன்றைய இலக்கு

📚 The Maratha 11TH HISTORY BOOK
📚 Bahmani and Vijayanagar kingdoms 7TH BOOK (TERM 2)
📚 Bahmani and the Vijayanagar kingdom 11TH HISTORY BOOK

📚 மராத்தியர் 11TH HISTORY BOOK
📚 விஜயநகர மற்றும் பாமினி பேரரசுகள் 7TH BOOK (TERM 2)
📚 பாமினி மற்றும் விஜயநகர பேரரசுகள் 11TH HISTORY BOOK

📝 இந்த வார தேர்வு இலக்கு – TEST – 8 - History and Culture of India / இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

🤝 உங்கள் இலக்கை அடைய நாங்கள் உதவுகிறோம். அதற்கான முதல் படி இன்றைய இலக்கு.
👮 தொடர் முயற்சியும் பயிற்சியும் உங்களை GROUP - 1 OFFICER ஆக ஆக்கும். 💐💐
நன்றி - EXAM MACHINE TEAM (www.exammachine.com)

Join Our Test Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍4
👨‍💻 EXAM MACHINE - GROUP - 1 PRELIMS TEST BATCH Daily & Weekly TARGET - Self-Study Batch                                                                                                   

👉 மனதில் இலக்கு கொள் அதை அடைய முயற்சி கொள்

👉 இன்றைய இலக்கு

📚 8th - MATHS BOOK    

📝 இந்த வார தேர்வு இலக்கு – TEST – 8 - History and Culture of India / இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

🤝 உங்கள் இலக்கை அடைய நாங்கள் உதவுகிறோம். அதற்கான முதல் படி இன்றைய இலக்கு.
👮 தொடர் முயற்சியும் பயிற்சியும் உங்களை GROUP - 1 OFFICER ஆக ஆக்கும். 💐💐
                                                                  
நன்றி - EXAM MACHINE TEAM (www.exammachine.com)


Join Our Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
❤1
👍1
Also send Your Friends - Preparing for Group 1 sincerely

🧑‍💻 Exam Machine - Group 1 Test Batch

👉 Test - 8 - History of India (Attend Online Test)

https://exammachine.com/test-8-tnpsc-group-i-prelims-test-2024/

💐 Exam Machine Team (www.exammachine.com)

Join our Test Batch

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
🌴தூது இலக்கியம்

📌தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று.
📌'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்' என்னும் வேறு பெயர்களாலும் 'தூது' அழைக்கப்படுகிறது.
📌தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படுவது ஆகும்.
📌'அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் 10 தூது விடுவதாகக் பாடப்படுவது தூது இலக்கியம் ஆகும்.

🌴தமிழ்விடு தூது

📌மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண் பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ள தமிழ்விடு தூது.
📌தமிழ்விடு தூது நூல் 268 கண்ணிகளைக கொண்டுள்ளது.
📌தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை.
📌தமிழ்விடு தூது நூல் முதல் முதலில் உ.வே.சா 1930இல் பதிப்பித்தார்.

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍2
தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930-ல் முதன் முதலில் பதிப்பித்தவர்
Anonymous Quiz
13%
(A) ந.மு. வேங்கடசாமி நாட்டார்
78%
(B) உ.வே.சா
6%
(C) திரு.வி.க
3%
(D) பரிதிமாற்கலைஞர்
0%
(E) விடை தெரியவில்லை
👍1