Exam Machine - TNPSC
8K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
'முக்கூடற்பள்ளு' எந்த மாவட்டத்தின் பேச்சு வழக்கைக் கொண்டுள்ளது?
Anonymous Quiz
10%
(A) தஞ்சாவூர்
17%
(B) மதுரை
4%
(C) ஈரோடு
69%
(D) திருநெல்வேலி
🔥1
முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் பெயர்
Anonymous Quiz
3%
(A) கபிலர்
2%
(B) பரணர்
5%
(C) நக்கீரர்
89%
(D) பெயர் தெரியவில்லை
"தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும் சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்" இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்
Anonymous Quiz
3%
(A) கலிங்கத்துப் பரணி
6%
(B) தமிழ் விடு தூது
8%
(C) குற்றாலக் குறவஞ்சி
82%
(D) முக்கூடற்பள்ளு
முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை
Anonymous Quiz
50%
(A) சிந்துப்பா
25%
(B) ஆசிரியப்பா
11%
(C) வஞ்சிப்பா
14%
(D) வெண்பா
🌴பிள்ளைத்தமிழ்

📌96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்
📌இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் கொண்டு, அவர்களை குழந்தையாகக் கருதிப் பாடுவது பிள்ளைத்தமிழ்.
📌பிள்ளைத்தமிழில் (பத்து) 10 பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் (பத்து) 10 பாடல் வீதம் மொத்தம் (நூறு) 100 பாடல்களால் பாடப்பெறும்.
📌பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.
📌இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு. செங்கீரை,  தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
📌ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடை மூன்று பருவம்) - சிற்றில், சிறு பறை, சிறு தேர்
📌பெண்பாற் பிள்ளைத்தமிழ் டைசி மூன்று பருவம்) - கழங்கு. அம்மானை, ஊசல்

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍1
முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
Anonymous Quiz
86%
(A) குமர குருபரர்
10%
(B) பலபட்டடைச் சொக்கநாதர்
4%
(C) சேக்கிழார்
1%
(D) சிவஞான சுவாமிகள்
தவறானவற்றைத் தேர்வு செய்க. குமரகுருபரரின் நூல்கள்
Anonymous Quiz
7%
(A) கந்தர் கலிவெண்பா
72%
(B) வேதியர் ஒழுக்கம்
15%
(C) நீதிநெறி விளக்கம்
7%
(D) சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையை பரிசாக வாங்கியவர் - யார்?
Anonymous Quiz
6%
(A) பரஞ்சோதி முனிவர்
90%
(B) குமரகுருபரர்
3%
(C) நக்கீரர்
1%
(D) சீத்தலைச் சாத்தனார்
குமரகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
Anonymous Quiz
29%
(A) முப்பத்து மூன்று
9%
(B) ஐம்பது
50%
(C) ஐம்பத்தொன்று
12%
(D) ஐம்பத்து மூன்று
👍1
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
Anonymous Quiz
5%
(A) இராமலிங்க அடிகளார்
8%
(B) தாயுமானவர்
86%
(C) குமரகுருபரர்
1%
(D) வில்லிபுத்தூரார்
தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
Anonymous Quiz
6%
(A) பாலி
86%
(B) இந்துத்தானி
5%
(C) கன்னடம்
3%
(D) உருது
⏳முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் நூலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள (முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் ஒருவரி தகவல்கள் - SCERT பாடப்புத்தகத்தில் உள்ளவை) 👇
https://exammachine.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3/
👍3
🤣18👍3😁2
😁12👍1