முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை
Anonymous Quiz
50%
(A) சிந்துப்பா
25%
(B) ஆசிரியப்பா
11%
(C) வஞ்சிப்பா
14%
(D) வெண்பா
⏳ முக்கூடற்பள்ளு நூலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள (முக்கூடற்பள்ளு ஒருவரி தகவல்கள் - SCERT பாடப்புத்தகத்தில் உள்ளவை) 👇
https://exammachine.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/
https://exammachine.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/
Exam Machine
முக்கூடற்பள்ளு - Exam Machine
பள்ளு இலக்கியங்களில் முதல் நூல் முக்கூடற்பள்ளு. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர். திருநெல்வேலிக்குச் வடகிழக்கில் தண்பொருநை. சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர்…
🌴பிள்ளைத்தமிழ்
📌96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்
📌இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் கொண்டு, அவர்களை குழந்தையாகக் கருதிப் பாடுவது பிள்ளைத்தமிழ்.
📌பிள்ளைத்தமிழில் (பத்து) 10 பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் (பத்து) 10 பாடல் வீதம் மொத்தம் (நூறு) 100 பாடல்களால் பாடப்பெறும்.
📌பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.
📌இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு. செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
📌ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடை மூன்று பருவம்) - சிற்றில், சிறு பறை, சிறு தேர்
📌பெண்பாற் பிள்ளைத்தமிழ் டைசி மூன்று பருவம்) - கழங்கு. அம்மானை, ஊசல்
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇

👍1
முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
Anonymous Quiz
86%
(A) குமர குருபரர்
10%
(B) பலபட்டடைச் சொக்கநாதர்
4%
(C) சேக்கிழார்
1%
(D) சிவஞான சுவாமிகள்
குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்
Anonymous Quiz
16%
(A) தமிழ், வடமொழி
79%
(B) தமிழ், வடமொழி, இந்துத்தானி
3%
(C) தமிழ், மலையாளம்
2%
(D) தமிழ், ஆங்கிலம்
தவறானவற்றைத் தேர்வு செய்க. குமரகுருபரரின் நூல்கள்
Anonymous Quiz
7%
(A) கந்தர் கலிவெண்பா
72%
(B) வேதியர் ஒழுக்கம்
15%
(C) நீதிநெறி விளக்கம்
7%
(D) சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையை பரிசாக வாங்கியவர் - யார்?
Anonymous Quiz
6%
(A) பரஞ்சோதி முனிவர்
90%
(B) குமரகுருபரர்
3%
(C) நக்கீரர்
1%
(D) சீத்தலைச் சாத்தனார்
குமரகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
Anonymous Quiz
29%
(A) முப்பத்து மூன்று
9%
(B) ஐம்பது
50%
(C) ஐம்பத்தொன்று
12%
(D) ஐம்பத்து மூன்று
👍1
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
Anonymous Quiz
5%
(A) இராமலிங்க அடிகளார்
8%
(B) தாயுமானவர்
86%
(C) குமரகுருபரர்
1%
(D) வில்லிபுத்தூரார்
தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
Anonymous Quiz
6%
(A) பாலி
86%
(B) இந்துத்தானி
5%
(C) கன்னடம்
3%
(D) உருது
திருவாரூர் நான்மணி மாலையைப் பாடியவர்
Anonymous Quiz
4%
(A) திருமூலர்
88%
(B) குமரகுருபரர்
4%
(C) சிவபெருமான்
4%
(D) திருஞானசம்பந்தர்
குமரகுருபரர் எழுதாத நூல் எது?
Anonymous Quiz
27%
(A) சுந்தர்கலி வெண்பா
61%
(B)குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
7%
(C) மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்
5%
(D) முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ்
⏳முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் நூலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள (முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் ஒருவரி தகவல்கள் - SCERT பாடப்புத்தகத்தில் உள்ளவை) 👇
https://exammachine.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3/

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - Exam Machine
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் – குமர குருபரர் சந்தத்தை ஊட்டிய இசை நாட்டியப் பாடல் ஆடுக செங்கீரை! – 8ம் பாடல் அறிமுகம் தொடக்கம் முதல் தமிழிக் இலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன. ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை…
👍3
Army Chief General Manoj Pande tells officers to be prepared for Black Swan events, expected or unexpected.
🧵🧵
1. What is Black Swan events?
2. What is the probability of a Black Swan event occurring in India?
3. Key characteristics of a Black Swan event.
4. Examples of Black Swan events.
A Black Swan event is an extremely rare event that is unpredictable and has severe consequences. The term was popularized by Nassim Nicholas Taleb in his book, The Black Swan.
The idea behind the Black Swan theory is that we often underestimate the potential for the unexpected things.
We tend to focus on what is likely to happen, and we neglect the possibility of events that are outside of our normal expectations.
These unexpected events can have a major impact on our lives, and they can be difficult to prepare for. (1/2)

👍2
(2/2) There are three key characteristics of a Black Swan event:
Rarity
Severe impact
Retrospective predictability
Potential Black Swan Events for India
Geopolitical Tensions
Extreme Weather Events and Climate Change
Pandemic
Cyber Warfare
Internal Political Instability
Some examples of Black Swan events:
The September 11th terrorist attacks
The rise of the internet
The subprime mortgage crisis
The Collapse of the Soviet Union (1991)
The Great Depression (1929)
2008 Global Financial Crisis
The Indian Ocean Tsunami (2004)
The COVID-19 Pandemic (2020)