Exam Machine - TNPSC
8.04K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
⏳ Video : 10/24- தமிழ் & English Medium
🚦 Course: இந்திய தேசிய இயக்கம்.
🎁 Topic: Unit 10 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்புற மாற்றங்கள் 8th Staandard
♻️ Content: Important Facts Short Notes

➡️ Video Link:
https://youtu.be/IkRCmYMQzQk
தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் வேளாண்மைத் துறையைக் கடந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பருவநிலையை மட்டுமே நம்பி நடத்தப்பட்டு வந்த வேளாண்மை தொழிலில் உள்ள நிலையற்ற தன்மைகள் களையப்படும் வண்ணம், நிலையான வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பிற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததோடு, இது மக்களின் வளமான வாழ்க்கையை உறுதி செய்கிறது. /
Tamil Nadu is emerging as a post-agrarian economy and socially shifting its labor force away from the primary sector. This ensures stable employment in the non-agricultural sector, and it does not suffer from the inherent problem of seasonality in employment as in the primary sector. Thus, it ensures a regular and stable source of livelihood, eventually ensuring prosperity.

Dr Jeyaranjan
👍4
⏳ Video : 11/24- தமிழ் & English Medium
🚦 Course: இந்திய தேசிய இயக்கம்.
🎁 Topic: UNIT 11 காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை 8th Standard
♻️ Content: Important Facts Short Notes

➡️ Video Link:

https://youtu.be/VtMe1jJvUMs?si=usVN9O12s8_of2wB
👍2
👍3👏1
Update Your Notes - TNPSC Mains
👍2
Fact Value Added.
Syllabus Topic - PDS
TNPSC Mains
👍4
Update: Social Issues - women empowerment topic.
# 🐅 Tiger Population in India: A Comprehensive Analysis

## 📊 Last Census Results (2022)

- Total tiger population: 3,682 (range 3,167-3,925)
- Increase from 2018 estimation: 2,967 (range 2,603-3,346)
- Annual growth rate: 6% in consistently sampled areas

#TigerConservation #WildlifeProtection #BiodiversityIndia

## 🗺️ Tiger Landscape Distribution (2022)

1. Central India & Eastern Ghats: 1,439 tigers
2. Western Ghats: 1,087 tigers
3. Shivalik-Gangetic Plain: 819 tigers
4. North Eastern Hills & Brahmaputra: 236 tigers
5. Sunderbans: 101 tigers

## 🏆 Top Tiger States (2022)

1. Madhya Pradesh: 785 tigers
2. Karnataka: 563 tigers
3. Uttarakhand: 560 tigers
4. Maharashtra: 444 tigers
5. Tamil Nadu: 306 tigers
👍3👌1
எப்பொழுதெல்லாம் Telegram வருகிறீர்களோ, அப்பொழுது எல்லாம் கையில் ஒரு நோட்டுடன் வாருங்கள். தேவையானவற்றைக் குறிப்பு எடுத்துக் கொண்டு Telegramமை Close செய்து விட்டு, புத்தகத்தை படிக்க தொடங்குங்கள். இதுவே உங்கள் நேரத்தை பாதுகாக்க உதவும்.
🔥9✍1