Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
429 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
👍27🥰4👏2❤1
#JT Raid

Happy News 📢📣🔊
இன்று மாலை 6 மணிக்கு🔔 அடுத்த JT Raid வகுப்பு எந்த பகுதியில் இருந்து என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்...!

Don't Miss it!

காத்திருங்கள்...!
எதிர்ப்பார்த்திருங்கள்...!
👍70❤1
#jtquiz

நறவம் என்ற சொல்லின் பொருள் தருக:
Anonymous Quiz
22%
A. கடல்
12%
B. வானம்
56%
C. தேன்
10%
D. மலர்
👍31🏆5
#jtquiz

பெண்களின் கருக்கலைப்பு முறையை உலகிலேயே முதல் முறையாக அடிப்படை உரிமையாக மாற்றியுள்ள நாடு எது?
Anonymous Quiz
14%
இந்தியா
65%
பிரான்ஸ்
13%
அயர்லாந்து
8%
தாய்லாந்து
👍16❤3😁1🤔1
நன்றியைத் தவிர வேறு என்ன சொல்வது?
வென்று இருக்கிறோம் 20 ஆயிரம்
சப்ஸ்கிரைபர்களை...!
நன்றாக பாருங்கள் வென்றது
20 ஆயிரம் இதயங்களை...!
மேலும் இதயங்களை வெல்வோம்!
மிக்க நன்றி!
என்றும் கல்வியின் துணையுடன்
JT Team
@Jtians Thanks for your support
❤236🙏61👍36🔥30👏17🎉12😁8💯7🏆6👌5
Media is too big
VIEW IN TELEGRAM
Thanks for your support and kind words @JTians
Miles to go...! ❤️🔥
🔥74❤27👍15🥰3
#jtquiz
பின்வருவனவற்றுள் காரணச் சிறப்புப் பெயரைத் தெரிவு செய்க.
Anonymous Quiz
5%
பறவை
83%
மரங்கொத்திப் பறவை
5%
மாமரம்
6%
கருவேலங்காடு
❤22👍12🥰1
#jtquiz
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
88%
கால்டுவெல்
7%
ஜி.யு. போப்
2%
தனிநாயகம் அடிகள்
3%
பரிதிமாற் கலைஞர்
👍29🔥4❤3😁2🥰1
🙏111❤28🔥19🥰13👍4