Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
429 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
#JT motivation
கரையையே பார்த்துக் கொண்டிருந்தால் நீச்சல் அடிக்க முடியாது...
குறையையே எண்ணிக் கொண்டு இருந்தால்
வெற்றி அடைய முடியாது!
🔥99👍21👏11❤6👌6🥰3
#JT motivation
இலக்கு நோக்கிய பயணத்தில்
தடைகளைக் கண்டு
மலைத்து நிற்காதீர்கள்...!
உடைப்பதற்கு தானே
தடைகள்
உடைத்து தள்ளுங்கள்
உதைத்து தள்ளுங்கள் !
🔥108👍29❤20✍8
#JT Motivation
நீங்கள் எதுவாக ஆக வேண்டுமோ அதுவாகவே உங்களை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்...!
உங்களால் கற்பனை செய்ய முடியாத ஒன்றை உங்களால்
சாதிக்கவும் முடியாது.
🔥66👍8❤6🥰6
Hello JTians,
இன்றைய JT Story வெற்றிகரமாக முடிந்தது...

நாளைய வகுப்பு - Indian Polity Part 5 ( last part)
காலை 5 மணிக்கு நடைபெறும்...!
Indian Polity வகுப்பு நாளையோடு முடிவடைய உள்ளது. தேர்வு நோக்கில் எவ்வாறு வினாக்கள் கேட்கப்படும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும்!

தவறாது கலந்து கொள்ளுங்கள்

உங்களின் Attendance- ஐ Comment- ல்
போட்டுவிடுங்கள் மக்களே!

Don't miss the class
🤝71👍38❤8🙏8💯7
Hello JTians,
இருளுக்கு பிறகு வரும் விடியல் போல
உங்களின் கடின உழைப்பிற்கு பிறகு
வெற்றி வர காத்திருக்கிறது...
விட்டு விடாதீர்கள்...
இன்னும் கொஞ்ச தூரமே!

Good Morning...Have a Good Day!
👍92🔥20❤18🥰5
இன்றைய 21 Day Challenge Video சில தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ( Internet) இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்...!
தவறாது கலந்து கொள்ளுங்கள் !
👍110😢4
இன்றைய 21 Day Challenge வகுப்பு தொழில் நுட்பக் கோளாறு ( Internet Issues) காரணமாக நாளை காலை 5 மணிக்கு நடைபெறும்... இந்த தொழில் நுட்பக் கோளாறு இன்று மாலைக்குள் கண்டிப்பாக சரி செய்யப்படும். நாளை முதல் வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும்!
அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்!
உங்களின் ஆதரவிற்கும் புரிதலுக்கும்
நன்றி
👍115😭39❤4😢2